Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இடிந்தகரையில் இன்று வைகோ உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் கிராம மக்களுக்கு ஆதரவாக, இடிந்தகரையில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
தமிழ் இனம், ஈழத் தமிழர் என்ற பிரச்சனைகளைத் தமிழ்நாட்டின் எல்லைக்குள்ளேயே வைகோ மக்கள் பிரச்சனைக்காக போராட ஆரம்பித்துள்ளார்.

Exit mobile version