Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆர்ப்பாட்டத்தில் புதிய- ஜனநாயகக் கட்சி:படங்கள்.

கடந்த 22-01-2010 அன்று கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை முன்பாக அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரும் ஒருங்கிணைப்புக் குழு ஒழுங்கு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றுது. “அரசே அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்” எனக் கோரிய இவ் ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல், அமைப்பாளர் இ.தம்பையா,  அரசியல் குழு உறுப்பினர் சோ.தேவராஜா உட்பட ஆதவாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கதாகும். ஆவ் ஆர்ப்பாட்டப் படங்களைஇங்குகாண்கிறீர்கள்.
 

Exit mobile version