ஆந்திர பத்திகையாளர் கொலைக்கு அறிக்கை தேவை யுனஸ்கோ கோரிக்கை.
இனியொரு...
கடந்தஜூலை 2-ம்தேதிஆந்திரமாநிலத்தில்மாவோயிஸ்ட்நக்ஸல்தலைவர்செர்குரிராஜ்குமார்என்கிறஆஸாத்தை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவரோடு ஆந்திராவைச் சார்ந்த முற்போக்கு ஊடகவியலாளரான ஹேமசந்திரபாண்டேவும் கொல்லப்பட்டார். இருவரையுமே மாவோயிஸ்ட் தீவீரவாதிகள் என்று இந்தியா சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்தச்சம்பவம்எத்தகையசூழலில்நடத்தப்பட்டதுஎன்பதைமுழுவதுமாகவிசாரிக்குமாறுயுனெஸ்கோஅமைப்பின்இயக்குநர்இரினாபோகோவாவலியுறுத்தியுள்ளார். பல்வேறுஹிந்திநாளிதழ்களுக்குசெய்திஅளித்துவந்தபாண்டே, போலீஸ்என்கவுண்டரில்உயிரிழந்தசம்பவம்குறித்துவிசாரிக்குமாறுஆந்திரமாநிலஅரசைகேட்டுக்கொண்டுள்ளதாகவும்இரினாகுறிப்பிட்டார். ஜூலை 4-ம்தேதிசெய்தியாளர்களைசந்தித்துப்பேசியஹேமசந்திரபாண்டேயின்மனைவிபபிதா, தனதுகணவர்ஜூன் 30-ம்தேதிநாகபுரிக்குப்புறப்பட்டுச்சென்றதாகவும், ஆனால்கடந்தநான்குநாள்களாகசெல்போன்மூலம்தொடர்புகொள்ளஇயலவில்லைஎன்றும்குறிப்பிட்டார். இதனிடையேபோலீஸ்என்கவுன்ட்டரில்அவர்உயிரிழந்ததுதெரியவந்தது. இதையடுத்துஇச்சம்பவம்குறித்துவிசாரணைநடத்துமாறுசர்வதேசபத்திரிகையாளர்சம்மேளனத்திடம்பபிதாகோரிக்கைவைத்தார். இதையடுத்துஇக்கோரிக்கையுனெஸ்கோவுக்குபரிந்துரைசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்துஇப்பிரச்னையைமுழுமையாகவிசாரிக்குமாறுயுனெஸ்கோஆந்திரஅரசுக்குபரிந்துரைத்துள்ளது. பத்திரிகைசுதந்திரம்பாதுகாப்பதுதொடர்பாகதொடர்ந்துஆதரவுக்குரல்கொடுக்கும்அமைப்பாகஐக்கியநாடுகள்சபையின்யுனெஸ்கோஅமைப்புசெயல்பட்டுவருவதுகுறிப்பிடத்தக்கது.