இஸ்ரேல்,பிரித்தானியா, அமரிக்கா போன்றனவே போர்க்குற்ற நாடுகள்,இலங்க்க்கு பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களின் குற்ரச்சாட்டுகள் மட்டுமே முன்ன்வைக்கப்படுகின்றன; என்ற கோசங்களுடன் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்புச் செயலகத்திற்கு முனால் ஜாதிக ஹெல உறுமைய அமைப்பினைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் சில நுற்றுக்கணக்கான அரச ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.