Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசுக்குச் சான்றிதழ் வழங்கும் ஆனந்தசங்கரி

ஒரு சிலர் பலியாகும் சந்தர்பங்களை கருத்தில்  கொண்டு இன அழிப்பு இடம்பெறுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்வது தவறானது என்று ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 
இந்திய அரசமைப்பிற்கு இணையான ஒரு தீர்வு திட்டத்தை  இலங்கையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் நாட்டில் இருந்து எழும் தமிழீழ ஆதரவுக் குரல்களை இல்லாதொழிக்க முடியும் என்றும் தமிழ் நாட்டு மக்கள் அனுபவிக்காத உரிமைகள் எதனையும் இலங்கையில் வாழுத் தமிழர்கள் அனுபவிக்க வேண்டியதில்லை என்றும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version