Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசியல் கைதிகளைக் காப்பாற்றுவோம் : நிமலரூபனின் இறுதிநிகழ்வில்

இலங்கை அர்ச்சபடைகளால் கோரமாகத் தாக்கப்பட்டு வவுனியா சிறையில் உயிரிழந்த நிமலரூபனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறுகிறது.இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கொழும்பில் இருந்து மனித உதுல் பிரேம ரட்ண, சிறீதுங்க ஜெயசூரிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் உள்ளிட்டவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கலந்துகொண்டன.

இலங்கையில் அரசியல் கைதிகளை பாசிச அரசின் பிடியிலிருந்து காப்பாற்ற அனைவரும் போராட வேண்டும் என்று பொதுவான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Exit mobile version