Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்வரை ஓயமாட்டோம் : பார்ப்பன பயங்கரவாதி

அயோ‌த்‌தி‌யி‌ல் ராம‌‌ர் கோ‌வி‌ல் க‌ட்ட தொடர்ந்து முயற்சி செய்வோம் எ‌ன்று பா.ஜ,க. மூ‌த்த தலைவ‌ர் எ‌ல்.கே.அ‌த்வா‌னி கூ‌றியு‌ள்ளா‌ர். அயோ‌த்‌தி நக‌ரி‌ல் ‌‌பிரசார‌ம் மே‌ற்கொ‌ண்ட அவ‌ர், அயோத்தியில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டால் தான் பொது வாழ்க்கையில் தனது லட்சியம் நிறைவேறும் எ‌ன்றா‌ர். மத அடிப்படைவாதிகள் உலகின் வறிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் மக்களை வறுமையின் விழிம்பிற்குள் வைத்திருப்பதற்கான தந்திர்ரோபாயமாக காவி வன்முறையைப் பிரயோலிக்கின்றனர். தமிழ் நாட்டிலும் பார்ப்பன பயங்கரவாதம் ஜெயலலிதாவின் ஆசியோடு தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது.

Exit mobile version