சரத் பொன்சேக்கா இந்த அழைப்பை ஏற்றுள்ளதாகவும் இதன்படி இன்று (20) பிற்பகலளவில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
எவ்வாறாயினும், எது குறித்து பேசுவதற்காக சரத் பொன்சேக்கா அழைக்கப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் எமக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.