அமரிக்க ஆதரவு படைகளால் ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டார்
இனியொரு...
ஈரானியத் தொலைக்காட்சியான பிரஸ் ரிவி இன் சிரியாவிற்கான ஊடகவியலாளர் மாயா நசீர் சிரியாவில் கொலைசெய்யப்பட்டுள்ளார். டமஸ்காஸ் இல் தொலைக்காட்சி சேவைக்கு நேரலை செய்தி வழங்கிக்கொண்டிர்ய்ந்த போது இன்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இக் கொலைக்கு அமரிக்க ஆதரவுப் படைகளான சிரிய கிளர்ச்சிப்படைகள்ளே பொறுப்பு என இத்தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேற்கு ஆதரவு ஊடகவியாலாளர்கள் மீது கீறல் விழுந்தால்கூட கூக்குரல்போடும் வியாபார ஊடகங்கள் நசீரின் மரணத்தைப் பேசவில்லை.