Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்க அடியாள் பிளேக் இலங்கையில்

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் இன்றைய தினம் (12) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்றுநாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை வருகிறார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ரொபர்ட் ஓ பிளேக் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை இலங்கை வர்த்தகர்கள் குழு ஒன்றையும் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் சந்திக்கவுள்ளார்.

Exit mobile version