அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசீயா புட்டீனாஸ் பதவிக்காலம் முடிவடைந்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் நோக்கில் நடத்திய சந்திப்பின்போது, அமைச்சர் பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை நீட்டிப்பது தொடர்பில்சாதகமான பதில் கிட்டியுள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.
இரு தரப்பு உறவுகளை தொடர்ந்தும் வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.