Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அப்துல்கலாமின் கொடும்பாவி எரிக்கப்பட்டது

இந்திய அரசின் ஊதுகுழலாகத் தொழிற்படும் அணுவிஞ்ஞானி அப்துல் கலாமின் கொடும்பாவி கோவை சட்டக்கலூரி மாணவர்களால் எரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் அணு மின் நிலையங்கள் நிறுவுவது குறித்த மறு பரிசீலனை செய்யப்படும் நிலையில், தமிழ் நாட்டில் குடியிருப்புக்களுக்கு மத்தியில் நிறுவப்பட்டுள்ள அணு மின் நிலையத்தை அகற்றக் கோரிப் போராடும் மக்களை காவல்ல் துறையை வைத்து அகற்ற வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்த அப்துல் கலாம், இலங்கை சென்று வந்த பின்னர் இந்தக் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது. இதன் போது மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version