Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அப்சல் குரு கருணை மனு : நிராகரிப்பு : அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குரு உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுக்களை பரிசீலனைக்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அனுப்பியுள்ளார்.
அப்சல் குரு மனுவைப் பொறுத்தவரை அவர் சார்பில் அவரது மனைவி தாக்கல் செய்திருந்த கருணை மனுவை ஏற்காமல் நிராகரிக்க வேண்டும் என்று டெல்லி அரசும், உள்துறை அமைச்சகமும் ஏற்கனவே ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளன.
கசாப்பைத் தொடர்ந்த்து அப்சல் குரு இந்திய அரசின் இரத்த வெறிக்குப் பலியாகலாமா என மனிதாபிமானிகள் அச்சமடைகின்றனர்.
அப்சல் குரு அப்பாவி என்பதையும் அது குறித்து மீள் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதும் பல முறை ஆதரங்களோடு தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய பதிவுகள்:

அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள் : அருந்ததி ராய்

Exit mobile version