Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அன்னிய முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை : ஜெயலலிதாவின் அன்னியப்பற்று

தமிழ்நாட்டில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் நடவடிக்கையாக விரைவில் சில ஜப்பான் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொள்ளப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அதிக அளவு முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கும் ஜப்பானிய முதலீட்டாளர்களை பாராட்டுகிறேன். பொதுவாக ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் சாதகமான நிலை உள்ளது. ஏனெனில் இங்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை இல்லை. இங்கு மனிதவளம் மேம்பாடு அதிக அளவில் உள்ளது. திறமைசாலிகள் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. எனவே, ஜப்பானியர்கள் முதலீடு செய்ய சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

Exit mobile version