Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அனுராதபுர சிறைச்சாலையிலுல்ல கைதிகளை பார்ப்பதற்காகச் சென்ற வழக்கறிஞர் குழுவுக்கும் அனுமதி மறுப்பு!

நேற்றுகாலை அனுராதபர சிறைச்சாலயில் கைதிகள் தாக்கப்பட்டவிடயம் சம்பந்தமாக பார்வையிட வழக்றிஞர் குழுவொன்றை நாம் இலங்கையர் அமைப்பபின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் சட்டத்தரனியுமான உதுல் பிரேமரத்ன அழைத்துச் சென்றிருந்தார்.

இக்குழுவில் வழக்கறிஞர் w.p.சித்தம்பலம் உற்பட மேலும் பலர் அடங்கியிருந்தனர்.இச்சந்தர்ப்பத்தின் போது அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரனத்ததை வழக்கறிஞர் உதுல் கேட்டபோது நேற்று கைதிகள் தாக்கப்பட்ட வியத்தை ஊடகங்களில் உதுல் வெளியிட்டதற்காகவே அனுமதி மறக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன் நிலையில் நேற்றய தாக்குதலுக்காக கன்டனம் தெறிவித்து கைதிகள் இன்று உன்னாவிரதம் இறுப்பதும் தெரிய வந்துள்ளது.கடந்த காலங்களில் இவ்வாரான கசப்பான சம்பவங்களால்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடினார்கள்.

ஐனநாயகம் என்று கூறிக்கொண்டு கைதிகளை தாக்கியிரு்பதானது கன்டிக்ககூடிய விடயமாகும் என்று நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினறும் சட்டத்தரனியுமான உதுல் பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version