சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான முகாம்களை பார்வையிட்டு, அமைச்சர்கள் அளித்துள்ள அறிக்கைகள் இதில் பரிசீலிக்கப்படுகின்றன.
இவை பற்றி விவாதிக்கப்பட்டு, அகதிகள் மற்றும் முகாம்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.