இன்றைய செய்திகள்

Tamil News articles

29.11.2008.  கிழக்கு மாகாணத்தில் 33,000 கணவனை இழந்த இளம் பெண்கள் வாழ்ந்துவருவது தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு நடத்திய கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக ‘ராவய’ பத்திரகை செய்தி வெளியிட்டுள்ளது.  ‘கிழக்கின் உதயம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழேயே இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக...

Read more

  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் புதிய ஊடகப் பேச்சாளராக தட்சணாமூர்த்தி கமலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) வழங்கியுள்ளார். இவர் பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியும்...

Read more

மு‌ம்பை‌யி‌ல் பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌ல்க‌ளி‌ல் அமெ‌ரி‌க்க‌ர்க‌ள் உ‌‌ள்பட 195 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்குட‌ன் தொலைபே‌சி‌யி‌ல் பே‌சிய பரா‌க் ஒபாமா, தனது ஆ‌ழ்‌ந்த இர‌ங்கலை‌த் தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ண்டதுட‌ன், பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌ப்ப‌தி‌ல் இ‌‌‌ந்‌தியாவோடு தனது அரசு இணை‌ந்து...

Read more

29.11.2008. லத்தீன் அமெரிக்க நாடு களில் பயணம் செய்யும் ரஷ்ய ஜனாதிபதி மெத்வ தேவ், கியூப ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோவைச் சந்தித்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளு டனான உறவை வலுப் படுத்துவதற்காக மெத்வ தேவ் இப்பயணத்தை மேற் கொண்டுள்ளார்....

Read more

மும்பையை கடந்த 62 மணி நேரமாக தொடர் பீதியில் வைத்திருந்த பயங்கரவாதிகள் அனைவரும் இன்று நண்பகலுக்கு முன்பாக தேசிய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். தாஜ்மஹால் நட்சத்திர விடுதியில் வெடிகுண்டுகள் ஏதும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிய தீவிர தேடுதல்...

Read more

28.11.2008. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சகல நாடுகளும் இணைந்து செயற்படல் வேண்டும். அதற்காக இந்தியாவிற்கு நாம் தோளோடு தோள் கொடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லõகம தெரிவித்தார். இலங்கையின் இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு போன்ற...

Read more

டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது ? இந்த யுத்த...

Read more

28.11.2008. பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்களில் 43 சதவீதமானவர்கள் பாலியல் இம்சைகளுக்கு ஆளாவதாக சட்ட உதவிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை பாதுகாப்பாக 12வது இடத்தில் உள்ளபோதும், பெண்களைப் பாதுகாப்பதற்கான...

Read more
Page 1148 of 1266 1 1,147 1,148 1,149 1,266