இன்றைய செய்திகள்

Tamil News articles

09.12.2008. உலகின் இனஒடுக்குமுறை இடம்பெறக் கூடிய சாத்தியம் காணப்படும் நாடிகளின் வரிசையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இனஒடுக்குமுறைகள் குறித்து ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஐந்து வெவ்வேறு நிறுவனங்களின் அறிக்கைகளிலும் இலங்கையின் பெயர் முன்னிலை...

Read more

09.12.2008. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் அங்கு நிரந்தர போர் நிறுத்தம் வேண்டி வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று  ஒரு நாள் திருநங்கைகள் உண்ணாவிரதம் இருந்தார்கள். தமிழகமெங்கிலும் இருந்து 800 திருநங்கைகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்....

Read more

09.12.2008. கைலாசபதி என்கிற ஒரு மனிதரை நாம் ஒவ்வொருவரும் எமது சமூக அக்கறை, துறைசார்ந்த ஈடுபாடு என்பவற்றின் அடிப்படையிலேயே விளங்கிக் கொள்கிறோம். குடும்பம், உறவு, நண்பர்கள் சார்ந்து அவரது அறிவும் அனுபவமும் அவரை கூடுதலாக அடையாளப்படுத்துமெனினும், அவற்றுக்கும் அப்பால்...

Read more

நாட்டின் 13 பொலிஸ் பிரிவுகளில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின்போது சந்தேகத்தின்பேரில் சுமார் 692 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். நேற்றுமுன்தினம் அதிகாலை முதல் இரவு வரை இச்...

Read more

08.12.2008. கியூபா ஏறத்தாழ 50 ஆண்டுகள் அமெரிக்கா வின் பொருளாதாரத் தடை யை எதிர்த்து நின்றுள்ளது. தேவைப்பட்டால் மேலும் 50 ஆண்டுகள் அதை கியூபா எதிர்கொள்ளும் என்று கியூபா ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ உறுதிபடப் பெருமையுடன் கூறினார். கரிபியக்கடல்...

Read more

08.12.2008. இலங்கையைப் பொறுத்தவரையில் ராஜபக்ஷ அதிபராக இருந்தாலும், போர்ப் படைத் தளபதி சரத் பொன்சேகாதான் அனைத்து அதிகாரமும் படைத்த சர்வாதிகாரி போல பேசியும், செயல்பட்டும் வருகிறார்.  பொன்சேகா தமிழக அரசியல் வாதிகளை கோமாளிகள் என்று தெரிவித்த கருத்துக்கு அவர்...

Read more

07.12.2008. உலக கால்பந்து ரசிகர் களின் கதாநாயகனான மார டோனா மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவரும் மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வருமான ஜோதிபாசு வை ஞாயிறன்று கொல் கத்தாவில் சந்தித்தார். ‘என்னுடைய தலைவ...

Read more

07.12.2008. பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஷி தலாய் லாமாவை சந்தித்து பேசியதற்கு சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவுக்கான பிரான்ஸ் தூதரை நேரில் அழைத்து சீன அயல்துறை துணை அமைச்சர் ஹீ யாபுல் கண்டனத்தை தெரிவித்தார். சீனாவின்...

Read more
Page 1144 of 1266 1 1,143 1,144 1,145 1,266