இன்றைய செய்திகள்

Tamil News articles

09.01.2009. சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்து பொதுநலவாய ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஊடகவியல்துறையில் லசந்த விக்கிரமதுங்க சிறப்பாகப் பணியாற்றி வந்தவர் என்றும் இலங்கையில் பல சவால்களுக்கு முகங்கொடுத்தே அவர் தனது சேவையை...

Read more

09.01.2009. உலக நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் கியூப அரசு மக்கள் நலனை உறுதிப் படுத்தியுள்ளது என்று அமெரிக்க தொழிற்சங்க தலைவர்கள் குழு பாராட்டு தெரிவித்துள்ளது. கியூப புரட்சி வெற்றியின் 50வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமெரிக்க தொழிற்சங்கத்...

Read more

09.01.2009. சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபன பணிப்பாளர் சபை தனது அதிர்ச்சியையும் கவலையையும் தெரிவித்துள்ளது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில்...

Read more

08.01.2009. இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று முற்பகல் 10.30 மணியளவில் அத்திடிய, பேக்கரி சந்திப்...

Read more

08.01.2008. காசா மீது இஸ்ரேல் படையெடுத்ததை எதிர்த்து வெனிசுலா இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது. இஸ்ரேலின் காசா தாக்குதலை கொலைக்குவியல் என்று சாவேஸ் கண்டனம் செய்த சில மணிகளில் இஸ்ரேல் தூதர் வெளியேற்றப்பட்டார். இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் சர்வதேசச் சட்டங்களின்...

Read more

07.01.2009. எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா மீது போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு தமுஎச கண் டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருணன், பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் அறிக்கை...

Read more

ஹமாஸ், இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை செலுத்தப் பெற்றிருக்கும் திறனை முழுமையாக இஸ்ரேல் அழிக்கும் வரை, காசா நிலப்பரப்பு மீது இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேலிய பிரதமர் எஹுத் ஒல்மர்ட் கூறியுள்ளார். பல ராக்கெட் தாக்குதல்களுக்கு இலக்கான தென்...

Read more

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும் என்று, இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார். சென்னையில், இலங்கை தமிழர்களுக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், "கிளிநொச்சியை இலங்கை அரசு கைப்பற்றி...

Read more
Page 1131 of 1266 1 1,130 1,131 1,132 1,266