யாருக்காய் பொங்குபோம் இனி?? : நோர்வே நக்கீரா

பொங்கல்களுக்கு என்றும் புதிரெடுப்பு புதிர் புதிராய் புதிர்போட்டும் கதிரெடுப்பு ஏதுமில்லை எல்லாமே களையெடுப்பு....வெறும் களையெடுப்பு களை களை என்று களைந்து தள்ளி கொலை கொலையாய் கொன்று குவிந்து- கடசியில் களைக்காது களையாய் நின்றது களைகள்தானே துரோகி துரோகியென உரமாய்...

Read more
ரிசானா, இஸ்லாத்தின் பெயரால் இனி அழவேண்டாம்.. : கலீல்

மரணத்தின் விழிம்பில் மனிதகுலம் உனக்கும் சேர்த்தே அழுதுகொண்டிருந்தது. மேசிடேஸ் காரில் பயணித்துக்கொண்டே பன் கீ மூனும், இரத்தக்காற்றை சுவாசித்தவாறே ராஜபக்சவும், இஸ்லாத்தின் பெயரால் அழுகிப்போனவனும் கூட, உனக்கும் சேர்த்தே அழுதாகக் கூறிக்கொண்டான்.. உம்மாவின் தாய்பால் சற்று நேரத்தின் பின்னால்...

Read more
உம்மாநான் சவூதிக்கு போறேன்…! : கவிஞர் பொத்துவில் அஸ்மின்

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின் பேச்சுவழக்கில் இக்கவிதை அமைந்துள்ளது. ''ரிசான நபீக்குகளுக்கு'' இந்த கவிதை சமர்பணம்.-கவிஞர் பொத்துவில் அஸ்மின்- இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின் பேச்சுவழக்கில் இக்கவிதை...

Read more
பாவனை : கவிதா (நோர்வே)

பாவனை பகற்பொழுதின் அணுக்களை கொத்தி முழுங்கும் இருள் அலகுகள்  போல விழுங்கிச் செமிக்கும் பல பாவனைச் செயல்களினின்று  கழன்றால் நான் இப்படியானவள் அல்ல  ஒரு மர்மம் அவிழ்த்து, சகுணம் பாராமல் பரிகசிக்கும் பார்வைகளில் பதுக்கிய தன்னிலிருந்து முகத்தினை நோண்டி...

Read more
தொங்குகிறோம் சிலுவையில் இன்னும் : நோர்வே நக்கீரா

யேசுவே! மாரி மழையில் மாட்டுத் தொழுவத்தில் மாரியம்மனுக்கு (மாரியாள்)மகனானாய் உனக்கு மாட்டுத்தொழுவமாவது இருந்தது திறந்தவெளித் தெருக்களிலும் அடர்ந்த புதர்காடுகளிலுமே எம்பிள்ளைகளின் பிறப்புகள் கண்ணுக்குத்தெரியா கணவனல்லாக் காளையன் ஒருவன் கலவிகொண்டதால் – நீ கர்த்தரின் குழந்தை ஈழத்தில் உன்னைப்போல் எத்தனை...

Read more
Page 1 of 8 1 2 8