விஜய் ரி.வியும் ஊடகங்களும் தமிழ் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டுள்ள சதி!

விஜய் தொலைக்காட்சி இன்று ஈழத் தமிழர்கள் மத்தியிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் தனது நச்சு வேர்களைப் படரவிட்ட்டுள்ளது. இதன் ஒரு பகுதியை அதன் முன்னை நாள் நிகழ்ச்சி அறிவிப்பாளர் கூறுகிறார்.

மனித வாழ்க்கைக்கு அவசியமற்ற விடையங்களை மனிதனுக்குத் அவசியம் தேவை என்ற ஆசையைத் தூண்டி விற்பனை செய்வதற்குரிய ஊடகங்களாகத் தொலைக்காட்சிக்ள் தொழிற்படுகின்றன என்று ஆதாரத்துடன் கூறுகிறர் ரோஸ்.

விஜய் ரி.வி இன் உரிமையாளர் ஸ்டார் நெற்வேர்க்கை உலக அளவில் நடத்தும் ரூப்ட் மேடொக். இவர் யார் என்பதை ரோஸ் கூறுகிறார். ரூப்ட் மெடொக் தொடர்பாக இனியொருவில் வெளியான கட்டுரை..:

சுப்பர் சிங்கரில் ஜெசிக்கா வெற்றி – தோற்றது யார்? : வியாசன்