இன்றைய செய்திகள்

Tamil News articles

10.11.2008. வங்காள விரிகுடா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திங்கட் கிழமை புதுடில்லிக்குச் செல்லவுள்ளார். நாளை செவ்வாய்க்கிழமையும் மறுதினம் புதன்கிழமையும் இந்த மாநாடு புதுடில்லியில் நடைபெறவிருக்கிறது. வங்காள விரிகுடாவுக்குட்பட்ட இந்தியா,...

Read more

இலங்கையின் உண்மை நிலையை விளக்கி தமிழக கலைஞர்களை திறந்த நிலை கடிதம் ஒன்றை அனுப்ப, இலங்கை கலைஞர்கள் குழு ஒன்று தீர்மானித்துள்ளது. நேற்று இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய போர் சூழ்நிலைக்குறித்து இந்திய திரைப்படத்துறையினர் உட்பட்ட கலைஞர்களுக்கு...

Read more

‌பி‌ரி‌ட்ட‌ன் மீது மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த அல்-கய்டா திட்டமிட்டுள்ளதாக ‌பி‌ரி‌ட்ட‌ன் உளவு அமைப்பு எச்சரித்துள்ளது. ‌பி‌ரி‌ட்ட‌ன் உளவு அமைப்பு, தங்களுக்குக் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டி இதுகுறித்த அறிக்கையை ‌பி‌ரி‌ட்ட‌ன் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அளித்துள்ளது. லண்டன், பிர்மிங்காம்...

Read more

ராமேஸ்வரம் இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றிரவு மீண்டும் தாக்குதல் நடத்தினர். இதில் 4 மீனவர்கள் காயமடைந்தனர். ராமேஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில்...

Read more

09.11.2008. ரஷ்ய நகரம் விளாடி காவ்காஸில் தற்கொலைப் படை கொலையாளி நடத் திய தாக்குதலில் ஒன்பது பேர் இறந்தனர். 40 பேர் காயம் அடைந்தனர் என்று சம்பவத்தை நேரில் கண்ட வர்களும் அதிகாரிகளும் கூறினர். விளாடிகாவ்காஸ் ரஷ் யாவில்...

Read more

09.11.2008. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் முன் மொழிவுகளைக் கொண்ட யோசனைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேசவிருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் புதன்கிழமை மாலை புதுடில்லியில் இரு தலைவர்களுக்குமிடையிலான...

Read more

09.11.2008. அண்மைக் காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் 8 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன், 4 பேர் காயமடைந்திருந்தனர். இந்த நிலையில் அண்மையில் பதவி உயர்த்தப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் 42 உறுப்பினர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்...

Read more

08.11.2008. 14-வது கொல்கத்தா திரைப் பட விழா நவம்பர் 10 முதல் கொல்கத் தாவில் நடைபெறும் என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் கூறி னார். உலகம் முழுவதிலும் இருந்து அண்மையில் வெளியான 276 திரைப்படங்கள்...

Read more
Page 1157 of 1266 1 1,156 1,157 1,158 1,266