இன்றைய செய்திகள்

Tamil News articles

11.11.2008. நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தியப் பெண்மணி சோனால் சிங்குக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் இருப்பதாக, 3 இந்திய அமெரிக்க அமைப்புகள் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளன ஆனால், தனக்கு...

Read more

11.11.2008. கிழக்கில் சிங்கள அதிகாரத்தை வலுப்பெறச் செய்யும் வகையிலான இரகசிய சதித்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நம்பகத் தகுந்த தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அதிகாரப் பலத்தை வலுவிழக்கச் செய்யும் சூழ்ச்சித் திட்டமொன்றை அரசாங்கம்...

Read more

11.11.2008. ஜனாதிபதியின் கொச்சைத் தமிழ் பேச்சினால், மட்டும் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப் போவதில்லை. இந்த யுத்த குதூகலத்தை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத் திட்டத்தால் தமிழ், இஸ்லாமிய அகதிகளின் எண்ணிக்கை மேலும் பல இலட்சங்களாக அதிகரிக்கும்....

Read more

விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று இலங்கை அரசுக்கு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் உலக நாடுகளின் கருத்தை நிராகரித்து விட்டு மக்களுக்கு எதிரான போரை அந்த நாட்டு அரசு தொடர்ந்து...

Read more

விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்திருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளதக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புலிகள் மீதான தடை தொடர்பான மனு ஒன்றை இந்திய உள்நாட்டமைச்சர் கடந்த மே...

Read more

10.11.2008. அதிகரித்துவரும் கடல் மட்டம் மாலத்தீவுகளை மூழ்கடிக்கும் அபாயம் அதிகரித்து வருவதால், தமக்கு புதிய ஒரு தாயகத்தை வாங்குவதற்கான புதிய நிதியம் ஒன்றை ஏற்படுத்த தனது புதிய அரசாங்கம் விளையும் என்று அந்த நாட்டின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான...

Read more

10.11.2008. கோல்டன் ரேன்ச் என்ற பிலிப்பைன்ஸ் கம்பனிக்கு அரசாங்கம் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.   மிகப் பெறுமதியான மரங்கள் உள்ள அடர்ந்த காட்டையும் நெல்விளையும் பூமியையும் விற்பனை செய்வதற்கே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த...

Read more

10.11.2008. வாஷிங்டன்: சர்வதேச பொருளாதார நெருக்கடியின் விளைவாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.3 சதவிகிதமாகக் குறைந்துவிடும் என சர்வதேச நிதி அமைப்பு (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது. அடுத்து வரும் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்...

Read more
Page 1156 of 1266 1 1,155 1,156 1,157 1,266