முக்கிய செய்திகள்

Important news, news in tamil

வைரமுத்துவுக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு!

கேரள மாநிலத்தின் ஓ என் வி குறுப்பு விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தக் குழு விருதை மறு பரிசீலனை செய்வதாக அறிவித்தது. இதனிடையே இயக்குநர் பாரதிராஜா அவருக்கு ஆதரவாக முகநூல்...

Read more
தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கொரோனாவுக்கு பலி!

இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் தமிழகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள் தோறும் பல்லாயிரம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள் . நூற்றுக்கணக்கானோர் மடிந்தும் வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினசரி...

Read more
தீவிரம் அடைந்த விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகள் நாடு முழுக்க ரயில் மறியல் போராட்டங்களை திவீரப்படுத்தியுள்ளார்கள். இந்த போராட்டங்களில் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை அன்று மதியம் 12 மணி முதல்...

Read more
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை உடைத்து அவர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்ட பாஜக இப்போது தெலங்கானா முதல்வரும் முன்னாள் பாஜக தமிழக தலைவருமான தமிழிசையை புதுச்சேரி கவர்னராக நியமித்துள்ளது. வட இந்தியாவில் பல மாநிலங்களில் காங்கிரஸ்...

Read more
சமஸ்கிருத மந்திரம் ஓதி நடந்த சீமான் மகன் மாவீரன் காதணி விழா!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் ஒரு விழாவில் தனது மகன் பற்றிய செய்தி ஒன்றை பகிர்ந்து கொண்டார் அதில் வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்ற போது சமஸ்கிருத மந்திரம் ஓதிய போது தன் மகன் மாவீரன்...

Read more
சசிகலாவை ஆதரிப்பவர்கள் யார்?

சசிகலாவை ஆதரிப்பவர்கள் இரண்டு வகைப்பட்டவர்கள். முதலாமவர்கள் சாதி ரீதியிலானவர்கள். அது சசிகலா – தினகரன் தரப்பு மறைமுகமாகவும், நேரடியாகவும்‌ ஒரு கடைசிப் போக்கிடமாக ஊக்குவித்து வந்தது. தா. பாண்டியனிலிருந்து எஸ்.பி லட்சுமணன் வரை வெவ்வேறு துறைகளில் இருப்பவர்கள் தாங்கள்...

Read more
விவசாயிகள் மீது மோடி அரசு ஒரு முழுமையான போரை நடத்துகிறது!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் பெரும் போராட்டங்களை தீவிரமாக்கி வருகிறார்கள். வழக்கமாக இந்து மத எழுச்சி, ராமர் கோவில் உயர்சாதி இந்து ஆதிக்கம் என பாஜகவின் அரசியல் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் தோல்வியை...

Read more
இந்தியா விற்பனைக்கு பட்ஜெட் பார்வை!

நேற்று மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டிற்குப் பின்னர் பெட்ரோர் விலை 60% உயர்ந்து 101 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா ஊரடங்கால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்த பட்ஜெட் பேரிடியாக...

Read more
Page 2 of 6 1 2 3 6