இனியொரு...

இனியொரு...

என்னுடைய தலைவரான பிடல் காஸ்ட்ரோவின் நெருக்கமான தோழர் நீங்கள்!:ஜோதிபாசுவிடம் மாரடோனா.

07.12.2008. உலக கால்பந்து ரசிகர் களின் கதாநாயகனான மார டோனா மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவரும் மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வருமான...

உள்நாட்டு விசயத்தில் அத்துமீறி தலை யிடுவதாக பிரான்சின் செயல் அமைந்துள்ளது:சீனா கண்டனம்.

07.12.2008. பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஷி தலாய் லாமாவை சந்தித்து பேசியதற்கு சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவுக்கான பிரான்ஸ் தூதரை நேரில் அழைத்து சீன...

சென்னையில்;இலங்கை இன அநீதிகளை கண்டித்து கவிஞர்களின் கண்டன கவிதை போராட்டம்!

07.12.2008. இலங்கையில் நடைபெற்று வரும் இன அநீதிகளை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் கவிஞர் இன்பா சுப்ரமணியம் தலைமையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட...

ரீ.பி.சி யின் எதிர்காலம் உங்கள் கரங்களில் : பணிப்பாளர் ராம்ராஜ்

ரி.பி.சி இடை நிறுத்தப்படக்கூடிய  அபாயம் குறித்து  அதன் பணிப்பாளர் ராமராஜ்  விடுத்துள்ள அறிக்கை அன்பான நேயர்களுக்கு எனது வணக்கங்கள், வழமைக்கு மாறாக சற்று வித்தியாசமான ஒரு சூழ்நிலையில்...

வலது குறைந்தோரின் நலன்களை பேணக்கூடியதாக அவர்களுக்கும் சமவாய்ப்பு, சமஉரிமை, சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும்.

07.12.2008. வலது குறைந்தோரின் நலன்களை பேணக்கூடியதாக மாடிக்கட்டிடங்களை நிர்மாணிக்கக் கூடாதா? கவலையுடன் கேள்வி எழுப்பும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் "கொழும்பில் சுகாதார அமைச்சுக்கு புதிய மூன்று...

சர்கோசி – தலாய்லாமா சந்திப்பை சீனா எதிர்க்கிறது. தன் எதிர்ப்பை வெளியிடும் வகையில் சீனாவில் பிரான்ஸ் பொருட்கள் புறக்கணிப்பு !

07.12.2008. திபெத்தைவிட்டு தப்பி யோடிய தலாய்லாமாவை பிரான்ஸ் ஜனாதிபதி சர் கோசி சந்திக்கத் திட்டமிட் டுள்ளார். இந்தச் சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகை யில் பிரான்ஸ் நாட்டு...

கடலை நோக்கி? : ரதன்(கனடா)

பொழுது புலர முன் திருமணம் முடிக்கவேண்டும். இல்லையேல் மணப்பெண்ணிற்கு தீங்கு நடக்கும் என பெரியவாகள் கூறுகின்றனர். எனவே வீட்டு வேலைக்கார சிறுவனை (15 வயது) திருமணம் முடிக்கின்றனர்....

பயங்கரவாதத்தின் முகங்கள்! : கே. செல்வப்பெருமாள்

இந்துத்துவாவாதிகளும் ராமரின் பெயராலும், மதத்தின் பெயராலும், இந்து மதத்தின் புனிதத்தை காக்கப்போவதாகவும் கூறிக்கொண்டு தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக இன்னொரு மதத்தை எதிரியாக கற்பித்து - மதவெறியைத்...

Page 1417 of 1549 1 1,416 1,417 1,418 1,549