UA-9562600-1

பிரதமர் மன்மோகன் சிங் சென்னையில்..

பிரதமர் மன்மோகன் சிங் பாதுகாப்பு பணிக்காக, சென்னையில் 6,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையில், மத்திய அரசு மவுனமாக வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், 2 நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று தமிழகம் வருகிறார்.

உங்கள் கருத்து என்ன? இங்கே பதியுங்கள்!

கருத்துக்களை யூனிகோட், ஆங்கிலம் மற்றும் பாமினி ஆகிய எழுத்துருக்களில் பதியலாம். கருத்துக்கள் உள்ளடக்கத்துடன் தொடர்புடையதாக அமையும் போது அங்கீகரிக்கப்படும்.

English-Tamil English Bamini