பிரஞ்சுப் பல்கலைக் கழகப் பேராசியரும், உலக அளவில் அறியப்பட்ட அரசியல் பொருளாதார ஆய்வாளருமான சமீர் அமீன் இன்று -01/11/2011- நோதிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். சமீர் அமீன் அரபுலக மாவோயிச வாதியாக அறியப்பட்டவர். பல அரசியல் நூல்களை எழுதியுள்ள சமீர் அமீன் உலக அரசியலும் புரட்சிகர உலகிலும் நன்கு அறியப்பட்டவர்.
நொதிங்ஹாம் பல்க்லைக் கழகத்தில் நடைபெறும் சமீர் அமீனின் கருத்தரங்கில் கலந்துகொள்ள அனைவரும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் போராடும் மக்கள் பிரிவினர், வரவேற்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
CSSGJ Annual Lecture 2011: Samir Amin – ‘The Trajectory of
Historical Capitalism’.
Thursday, 1 December, 5.30 to 7 p.m. in B62, Law and Social Science
Building.
These meetings are open to the wider public and everybody is welcome
to attend. For more information, please contact Andrew Gibson at Andrew.Gibson@nottingham.ac.uk








இவர்களோடு எல்லாம் ஈழத் தமிழர்கள் பேசமாட்டார்கள். ஜெயலலித்தா, குஷ்பூ, வைகோ, காசி அண்ணா, சிமான், இப்பிடி யாரையாவது கூட்டிவாங்கப்பா…………