ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். மீனவர்களில் ஒரு பகுதியினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் நான்கு பேர் இருந்த படகுடன் தங்களது படகை மோத விட்டனர். இதில் அந்தப் படகு சேதமடைந்தது.பின்னர் கடுமையாக எச்சரித்து விட்டு இலங்கைக் கடற்படையினர் சென்று விட்டனர்.
படகு சேதமடைந்து அதில் இருந்த நான்கு மீனவர்களும் தடுமாறினர். இதையடுத்து அவர்களை அருகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றி தங்களது படகில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.








பேரன்பும், பெருங்கோபமும் கொண்டு எரிமலையாய் போஸ் கொடுக்கும் பரை மே13ஆம் தேதிக்குப் பிறகு காணவில்லை