Day: August 16, 2012

ஜுலியன் அசாஞ்சின் அகதி அந்தஸ்தை ஏற்றுக்கொள்ளவில்லை கைது செய்வோம் : வில்லியம் ஹக்

பிரித்தானிய வெளிவிவகார செயலர் ஜூலியன் அசாஞ்சின் அகதி அந்ததஸ்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். ஜூலியன் அசாஞ்சை சுவீடனிடம் ஒப்படைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என அவர் ...

அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகம் தடுப்பதில் அரசின் கவனயீனமும், இயலாமையுமே காரணம் : மலையக சிவில் சமூகம் கண்டனம்

இலங்கையில் முக்கியமான ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு சட்டமாதிபரால் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது.

ஜூலியன் அசாஞ் அரசியல் அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டர்

ஜூலியன் அசாஞ் அரசியல் அகதியாக எகுவாடோர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். இதனை அந்த நாட்டின் வெளிவிகர அமைச்சர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரிகார்டோ பத்தினோ ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கையில் ...

உளவாளிகளின் உல்லாசம் : கே.பியும் 22 நண்பர்களும்

கே.பி இராணுவ நடவடிக்கை மையம் என்ற புதுக்குடியிருப்பிலிருக்கும் கட்டடம் ஒன்றைப் பார்வையிட  அவரது 22 புலம் பெயர் நண்பர்களுடன் சென்றதாகத் தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் பிரதான ஆயுத விநியோகஸ்தராக கேபி ...

உதய குமார் உட்பட 2000 பேரின் மீது காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌

செய‌ல்ப‌ட்டதாக கூ‌றி கூட‌ங்குள‌ம் அணுஉலை எ‌தி‌ர்‌ப்பாள‌ர் உதயகுமா‌ர் உ‌ள்பட 2000 பே‌ர் ‌மீது காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌ர். நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் கூட‌ங்குள‌த்‌தி‌ல் உ‌ள்ள அணு‌உலை‌யி‌ல் எ‌ரிபொரு‌ள் ...

டெசோ மாநாட்டின் தீர்மானங்கள் : குஷ்புவும் கொள்கை விளக்கம்!

கடந்த 12-ந் தேதி சென்னையில் டெசோ அமைப்பு சார்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள், கலைஞரின் ...