February, 2012

Page 1 of 1212345...10...Last »

வாக்குப் பொறுக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை அவமானப்படுத்தியது

வாக்குப் பொறுக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை அவமானப்படுத்தியது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா செல்ல மறுத்ததற்கான காரணங்கள் இன்னமும் தெளிகவில்லை. வன்னினிப் படுகொலை போன்ற மனித குல அழிப்பின் சூத்திரதாரிகளான ராஜபக்ச பாசிசக் கும்பலும் அதன் பின்புலத்தில் செயலாற்றும் பேரினவாதத் தத்துவமும் உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் சிலவே தேசியக் கூட்டமைப்புப் போன்ற வாக்குப் பொறுக்கும் கட்சிகளுக்குக் காணப்படுகின்றன, அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒன்றாக மேற்குலகின் ஜனநாயக முற்பொக்காளர்கள் மத்தியில் இனப்படுகொலையின் கோரம் குறித்துக் குரல்கொடுக்க குறைந்தபட்ச நடவடிக்கையைக் கூட முன்னெடுக்கத் தவறும் தேசியக் கூட்டமைப்பு

ஜெனீவா மனித உரிமை தீர்மானம் – இன்னும் பேச்சுக்கள் தொடர்கின்றன : பிளேக்

ஜெனீவா மனித உரிமை தீர்மானம் – இன்னும் பேச்சுக்கள் தொடர்கின்றன : பிளேக்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம்நிறைவேற்றும் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை என தென் மற்றும் மத்திய ஆசியபிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான தீர்மானம்நிறைவேற்றும் திட்டம் குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார் இலங்கை அரசு உட்பட பல்வேறு தரப்புக்களுடன் பேச்சுக்கள் நடைபெறுவதாக பிளேக் தெரிவித்துள்ளார். வருடங்கள் முன்பதாக இலங்கை அரசுடன் இராணுவச் சிப்பாய்களை ஆப்கானுக்கு விற்பனை

உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!

உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!

அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகளிலும், கடனுக்காக ஜப்தி செய்யப்பட்ட வீடுகளிலும் அமெரிக்கா மூழ்கிக் கொண்டிருக்கிறது.

கூட‌ங்குள‌ம் : வ‌ல்லுந‌‌ர் குழு த‌மிழக அர‌சிட‌ம் இ‌ன்று அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்‌கிறது

கூட‌ங்குள‌ம் : வ‌ல்லுந‌‌ர் குழு த‌மிழக அர‌சிட‌ம் இ‌ன்று அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்‌கிறது

கூட‌ங்குள‌ம் அணுஉலை ஆ‌ய்வு செ‌ய்த அர‌சி‌ன் வ‌ல்லுந‌‌ர் குழு த‌மிழக அர‌சிட‌ம் இ‌ன்று அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்‌கிறது. நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம், கூட‌ங்குள‌ம் அ‌ணு‌மி‌ன் ‌நிலைய‌த்தை ஆ‌ய்வு செ‌ய்த த‌மிழக அரசு வ‌ல்லுந‌ர் குழு ஒ‌ன்றை அம‌ை‌த்தது.இ‌ந்த குழு கூட‌ங்குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌‌த்தை ஆ‌ய்வு செ‌ய்த ‌பி‌ன்ன‌ர், போர‌ா‌ட்ட‌க்கா‌ர‌ர்க‌ளி‌ன் ‌பிர‌‌தி‌நி‌திகளையு‌ம் ச‌ந்‌தி‌த்து பே‌சியது. அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் குறிப்பாக மூன்றாம் உலகநாடுகள் அழிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் அழிவுக்குரியது என்று வெளிப்படையாகக் கணிக்கப்படும்

1700 ஹெக்டேர் காணியில் புதிய சிங்களக் குடியேற்றம் : சிவசக்தி ஆனந்தன்

1700 ஹெக்டேர் காணியில் புதிய சிங்களக் குடியேற்றம் : சிவசக்தி ஆனந்தன்

இனச்சுத்திகரிப்பின் ஒருபகுதியான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் குறித்து சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கை: இலங்கை அரசு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் இனச் சுத்திகரிப்பையும்நிகழ்த்திக் கொண்ருக்க தமிழ்ப் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படியில் முகம்கொடுக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்க யாருமற்றநிலையிலேயே காணப்படுகின்றனர். ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட வேண்டிய போராட்டங்கள் இலங்கை அரசாலும், அதன் பின்புலத்தில் செயற்படும் ஏகாதிபத்திய அரசுகளாலும் அவற்றின் புலம்பெயர் நீட்சிகளாலும் திசைதிருப்பப்படுகின்றன. நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வெடிவைத்தகல்லு கிராமத்தின்

ஜெனீவா : இலங்கை குறித்து மூச்சுக்கூட விடாத நவனீதம் பிள்ளையும், ஊடகங்களும், ஆர்ப்பாட்டங்களும்

ஜெனீவா : இலங்கை குறித்து மூச்சுக்கூட விடாத நவனீதம் பிள்ளையும், ஊடகங்களும், ஆர்ப்பாட்டங்களும்

ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய, மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பாக எந்த கருத்துக்களை வெளியிடவில்லை. மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை உறுப்பு நாடுகள் செயற்படுத்துவதை உறுதிப்படுத்தும் கட்டமைப்பு அவசியம் என பிள்ளை தெரிவித்துள்ளார். இதனிடையே , பேரவையில் பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் ஜெரோம் பிரவுண், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு, வெளிநாடுகள் இலங்கை கோருவது, நாட்டுக்கு

பல போலி அரசியல் முகங்களை அம்பலப்படுத்திய கிளிநொச்சி மாநாடு : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பல போலி அரசியல் முகங்களை அம்பலப்படுத்திய கிளிநொச்சி மாநாடு :  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழருக்கு எவ்விதத்திலும் பிரயோசனம் அற்ற 13 வது திருத்தத்தினையா முழுமையாக அமுல்ப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்கின்றோம்? கடந்த பத்தியில் தமிழ் தரப்பு அடுத்துவரும் காலப்பகுதியில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் இரண்டை குறிப்பிட்டிருந்தேன். ஒன்று ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சென்று தமிழ் தரப்பு நியாயங்களை உறுதியாக வலியுறுத்த வேண்டும் என்பதும் மற்றயது பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் தமிழ்த் தரப்புக்கள் எக்காரணம் கொண்டும் செல்லக்கூடாது என்பதுமாகும். கடந்த 19 ம் திகதி கரைச்சி (கிளிநொச்சி)

ஐ.நாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திப் பயனில்லை

ஐ.நாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திப் பயனில்லை

அரசாங்கம் தலையை விட்டுவிட்டு வாலை பிடித்துகொண்டு இருக்கிறது. அமைச்சர்கள் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் அந்த வால் நுனியை பிடித்து தொங்குகிறார்கள். அமெரிக்காவையும், ஏனைய நாடுகளையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதால் வெளிநாட்டில் ஒன்றும் ஆக போவதில்லை. வேண்டுமானால் ஒரு வாரத்திற்கு உள்நாட்டில் மக்கள் விலைவாசியை மறந்து இருப்பர்கள். உலக நாடுகள் இன்று, கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை அமுல் செய்ய சொல்கிறார்கள். அதற்கான காலவரையறையுடன்கூடிய வேலைத்திட்டம் அவசியம் என சொல்கிறார்கள். இந்த அறிக்கையில் பொறுப்பு

ஈழ விடுலைப் போராட்டம் – “மறைக்கப்பட்டவைகளின்” உயிர்ப்பு : அசோக் யோகன்

ஈழ விடுலைப் போராட்டம் – “மறைக்கப்பட்டவைகளின்” உயிர்ப்பு : அசோக் யோகன்

நான் சார்ந்த அமைப்பின் கொள்கைகளோடும் நம்பிக்கை கொண்டு சமூக மாற்றத்தை உருவாக்க முடியுமென்ற நம்பிக்கையோடு என்னோடு இணைந்து தங்கள் வாழ்வை தொலைத்த தோழர்கள் அநேகம்

ஜெனீவா கூட்டம் புறக்கணிப்பு சுமந்திரன்,சம்பந்தனின் தனிப்பட்டமுடிவு : சுரேஷ்

ஜெனீவா கூட்டம் புறக்கணிப்பு சுமந்திரன்,சம்பந்தனின் தனிப்பட்டமுடிவு : சுரேஷ்

ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாரளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.நா. கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பங்குபெற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து என்றும், அனால் அதற்கு

Page 1 of 1212345...10...Last »