Month: November 2011

இன்று மாலை பிரித்தானியாவில் சமீர் அமீனின் கருத்தரங்கு

பிரஞ்சுப் பல்கலைக் கழகப் பேராசியரும், உலக அளவில் அறியப்பட்ட அரசியல் பொருளாதார ஆய்வாளருமான சமீர் அமீன் இன்று -01/11/2011- நோதிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். சமீர் ...

அனைத்து இலங்கைச் சிறைகளிலும் போராட்டம் : அனுராதபுர சிறைத் தாக்குதல் எதிரொலி

இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் அதிகாரிகளால் தாக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் அனைத்துச் சிறைகளிலும் உள்ள தமிழ் கைதிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ...

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களிலிருந்து யாரும் இலங்கை செல்லக் கூடாது : வை.கோ

தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்தும், அரசு நிறுவனங்களில் இருந்தும் யாரையும் இலங்கை செல்ல அனுமதி அளிக்கக்கூடாது என்று ம.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன் என ...

ஜே.வி.பியின் அதிருப்தியாளர்களுக்கு விசாரணை : டில்வின்

ஜே.வி.பியின் அதிருப்தியாளர்கள் குறித்து ஒழுங்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஜே.வி.பியின் பொதுசெயலாளார் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இதற்காக பிரசார செயலாளர் விஜித ஹேரத் ஜினதாஸ கிட்டுலேகொட மற்றும் லச்மன் ...

ஐந்து இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது

ஐந்து இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நெடுந்தீவு ...

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு : உண்மையும் மன்மோகன் சிங்கும்

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல. சிந்தித்துதான் எடுத்துள்ளோம். அன்னிய முதலீட்டில் சில நிபந்தனைகள வைத்துள்ளோம். இது சிறு மற்றும் ...

இன்று 30/11/2011 பிரித்தானிய அரச ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இன்று 30/11/2011 பிரித்தானிய அரச ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக இங்கிலாந்திலும் வேல்சிலும் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும், ஸ்கொட்லாந்தில் பாடசாலைகள் நடைபெறுவது பாதிக்கப்படலாம் ...

ஈரான் பிரித்தனியத் தூதரகம் சேதம் : பிரித்தானியா மிரட்டல்

பிரித்தானிய அரசு ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை எதிர்த்து தெஹ்ரானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பிரித்தானிய தூத்ரகம் சிறிய அளவிலான சேதத்திற்கு உள்ளானது. தெஹ்ரான் பல்கலைக் ...

Page 1 of 19 1 2 19