Month: October 2011

புலிகளின் முன்னை நாள் உறுப்பினருக்குக் கத்திக் குத்து : தொடரும் மோதல்கள்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்(TCC) முக்கிய பிரமுகரான பரிதி பிரான்சில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். நேற்றைய தினம்(ஞாயிறு) இரவு இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் ...

இந்திரா காந்தி நினைவு தினம்

எந்த ஒரு மக்கள் திரளினருக்காக ஆயுதம் ஏந்துகின்றோமோ இறுதியில் அவர்களை இல்லாமலாக்கும் தூய இராணுவாதம், அரசியல் நீக்கம் போன்ற பிழைகளில் இருந்து மீண்டு அரசியல்- ஆயுதம்..

சுதந்திரமான விசாரணை தேவை இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் கமரன்

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இலங்கைப் பற்றி கேட்கப்பட்ட போது பதிலளித்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன், இலங்கையில் என்னதான் நடந்தது, போர்க்குற்றங்கள் நடந்தனவா, அவற்றுக்கு யார் பொறுப்புக்கூற ...

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். மீனவர்களில் ஒரு பகுதியினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் ...

வை.கோ திருந்தவில்லை : கருணாநிதி

தமிழர்கள் விஷயத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று தெரிவித்து இருந்த வைகோவுக்கு பதில் அளித்துள்ள கருணாநிதி ''வைகோ ...

அமரிக்காவில் திருப்தியடைந்து கனடா வந்துள்ளோம் : கூட்டமைப்பினர்

நாம் எதிர்பார்த்து வந்த அனைத்து விடயங்களும் அமெரிக்காவில் கலந்துரையாடப்பட்டன என்ற திருப்தியோடு கனடா வந்துள்ளோம் கனடா ரொரென்ரோ விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ...

உள் நுழைவிற்கான வாசலைத் திறக்கும் அனுசரணைச் சாவி : இதயச்சந்திரன்

ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் மக்கள் மறுபடியும் கிளர்தெழக்கூடிய அறிகுறிகள் தென்படுவதை மேற்குலகம் புரிந்து கொள்வதால்

Page 1 of 18 1 2 18