முல்லைத் தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பம்
ஒரு புறத்தில் ராஜபக்ச சமூகவிரோத ஆட்சியாளர்கள் மர்ம மனிதர்கள் என்ற போர்வையில் மக்களை தொடர்ச்சியான அச்சத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர். மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களைத் தலைமை தாங்க வாக்குப் ...







