June 1st, 2011

கருணா காட்டிக்கொடுத்ததை பகிரங்கப்ப்படுத்தும் இலங்கை இனப்படுகொலை மாநாடு!

கருணா காட்டிக்கொடுத்ததை  பகிரங்கப்ப்படுத்தும் இலங்கை இனப்படுகொலை மாநாடு!

பயங்கரவாத அழிப்பு என்ற தலையங்கத்தில் இனப்படுகொலை நடத்திய இலங்கை அரசு தனது இன அழிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கருணா எவ்வாறு பயன்பட்டார் எனக் கூறுகிறது. கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கருணா குழு அல்லது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு குறித்து இலங்கை இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. கருணா குழுவினர் இராணுவ நடவடிக்கைகளுக்கு நேரடியாக பயன்படுத்தப்படவில்லை எனவும் ஆனால் அவர்கள் வேறொரு விதத்தில்

காணமல் போன புலிகளின் பணம் – எனது சாட்சி : சி.தியாகராஜா(TRO இன் முன்னை நாள் நெதர்லாந்துக் கிளை பொறுப்பாளர்)

காணமல் போன புலிகளின் பணம் – எனது சாட்சி : சி.தியாகராஜா(TRO இன் முன்னை நாள் நெதர்லாந்துக் கிளை பொறுப்பாளர்)

போராட்டம் என்ற பெயரில் அபகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். இல்லையேல் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.