February, 2011

Page 1 of 912345...Last »

யாழ்ப்பாண மேலாதிக்க சமூகம்: புறக்கணிக்கப்படும் முன்நாள் போராளிகள்

யாழ்ப்பாண மேலாதிக்க சமூகம்: புறக்கணிக்கப்படும் முன்நாள் போராளிகள்

புலம்பெயர் நாடுகளின் பணத்தை பிரதானவருவாயாகக் கொண்ட உற்பத்தித் திறனற்ற யாழ் வேளாள மேலாதிக்க சமூகம் முன்னை நாள் போராளிகளை மீது கீழ்த்தரமான புறக்கணிப்பு யுத்ததை நடத்திவருவதாகத் தெரியவருகிறது. கொலைசெய்யப்பட்ட போராளிகள் தவிர்ந்த ஏனையோரைதெருவோரங்களில் அனாதரவாகத் கைவிட்ட இலங்கை அரச பாசிசம் அவர்களுக்கு உதவிபுரியும் நிறுவனங்கள் மீதும் அழுத்தங்களைப் பிரயோகித்துவருகிறது. தவிர சுய நலம்மிக்க உற்பத்தித் திறனற்ற யாழ்ப்பாண சமூகம் இவர்களை சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட அங்கமாகவே நடத்திவருகிறது. அதிலும் குறிப்பாக இளம் வயதினரும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தோரும் சமூகத்தின் புறக்கணிப்பிற்கும்

ஆனந்தசங்கரியின் புதிய ஞானம் : பேரினவாதம் தமிழினத்தை அழித்துவருகிறது

ஆனந்தசங்கரியின் புதிய ஞானம் : பேரினவாதம் தமிழினத்தை அழித்துவருகிறது

இதுவரை இலங்கை ஜானாதிபதிக்குக் கடிதம் எழுதுவதைத் தனது முழு நேர அரசியாலக்க்கொண்டு தொழிலாற்றிய திரு.ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவிற்கு வந்தபின்னர் பேரினவாதம் குறித்து விசனம் கொள்கிறார். இலங்கையில் பேரினவாதம் தமிழினத்தை அழிப்பதில் விரைந்து செயற்பட்டு வருகின்றது. வெளியே தெரியாமல் கறையான் புத்தகத்தை அரிப்பது போல் இது நடைபெற்று வருகின்றது. இந்த ஆபத்திலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு தமிழ் மக்கள் தங்களிடமுள்ள வேற்றுமைகளைக் களைந்து ஓரணியில் திரளவேண்டும். -இவ்வாறு தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கு! HRPC வழக்கு!!

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கு! HRPC வழக்கு!!

இதனால் தமிழக மீனவர்கள் இந்திய அரசு தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஆகவே மீனவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி லைசென்சும், இலவசமாகத் துப்பாக்கியும் இந்திய அரசு வழங்க வேண்டும்.

புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி – வட பிராந்திய மாநாடு : தோழர் செந்தில்வேல் சிறப்புரை

புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி – வட பிராந்திய மாநாடு : தோழர்  செந்தில்வேல்  சிறப்புரை

அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்படுவதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் அகற்றப்பட வேண்டும்.

கே.பி தலைமையில் புலம் பெயர் தமிழர்களுடன் புதிய மாநாடு

முன்னை நாள் புலிகளின் பிரதானியும் இன்றைய இலங்கை அரச உளவாளியுமான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தலைமையில் மாநாடு ஒன்று ஏற்பாடுசெய்யப்படுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, சுவிச்லாந்து போன்ற நாடுகளிலிருந்து தமிழ் அரச ஆதரவாளர்களைத் திரட்டி நடத்தப்படும் இந்த மாநாட்டின் நோக்கம் இலங்கை அரச சார்புப் பிரச்சாரங்களைப் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்வதற்கான தயார்படுத்தலாகும் என அச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. நல்லிணக்கப் பேச்சுக்களுக்கான மாநாடு என்ற தலையங்கத்தில் நடத்தபடவுள்ள இந்த மாநாட்டிற்கான அழைப்பு கே.பியின்

கடாபி கவலைக்கிடம் : ரதன்

கடாபி கவலைக்கிடம் : ரதன்

அரேபிய தேசியம் என்ற தேசியவாதத்தை வளர்த்தார். கிறிஸ்தவ அதிபரால் ஆட்சி செய்த சாட்டின் மீது போர் தொடுத்தார். இந்த ரொயோட்ட போருக்கான காரணமே மதம். இவர் பல சர்வாதிகாரிகளுடன் நட்பாக இருந்தார். இடி அமீனின் அபிமானி. இவரது மகளையும் இடி அமீன் திருமணம் செய்திருந்தார்.

வங்கதேசம் – பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைத் தேசமா? : அன்பு

வங்கதேசம் – பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைத் தேசமா? : அன்பு

இத்தகைய கொடூரச் சுரண்டலும் அடக்குமுறையும், அன்னியச் செலாவணியின் பெயராலும் வேலைவாய்ப்பின் பெயராலும் வக்கிரமான முறையில் நியாயப்படுத்தப்படுகின்றன.

உளவுத்துறைகளும் புலிசார் புலம்பெயர் அமைப்புக்களும்

உளவுத்துறைகளும் புலிசார் புலம்பெயர் அமைப்புக்களும்

இந்திய உளவுத்துறை நாடுகடந்தத தமிழீழ அரசாங்கத்தின் “பிரதமரான” ருத்ரகுமாரனுடன் இறுக்கமான தொடர்புகளைப் பேணுவதாகவும், அதனோடு கூட பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழர் பேரவையுடனும் தொடர்புகளைப் பேணுவதாகவும் உபுல் ஜோசப் பெர்ணான்டோ என்பவர் டெய்லி மிரர் பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு புலிகளின் புலம்பெயர் நாடுகளின் தலைவர் நெடியவனின் நகர்வுகள் நோர்வே உளவுத்துறையின் ஊடாக நெருக்கமானக் கண்காணிக்கப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். தவிர, பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் உலகத்தமிழர் பேரவை போன்ற பிரித்தானியாவை மையமாகக்

போர்க்குற்றம் குறித்துப் பேசமாட்டோம் : ஐரோப்பிய பாராளுமன்றப் பிரதிநிதிகள்

இலங்கைக்கான தமது விஜயத்தின் போது இறுதிக்கட்ட மோதல்களின் போதான போர்க் குற்றங்கள் குறித்து பேசப்படவில்லையெனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு, இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து அக்கறை செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் 7 பேர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவில் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே குழுவின் தலைவர் ஜீன் லம்பேர்ட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஐரோப்பிய

சிறிலங்காவில் செய்திருந்த அதே தவறினை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் லிபியாவில் செய்யாமல் தவிர்த்துக் கொள்ளவேண்டும்! : தணிகாசலம் தயாபரன்

கடந்த 2009 ஆம் ஆண்டு சிறிலங்காவில் ஈழத்தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையானது தவறியதைப் போன்று, மீண்டும் அது ஒரு தடவை அப்பாவிப் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு லிபியாவிலும் தவறக் கூடாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது ஐ.நாடு; சபையிடம் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுக்கின்றது. சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதப்படுகொலைகளின் போது 60,000 வரையிலான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சமயம், ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையின் ‘மூடிய கதவுகளின்’ உள்ளே நடைபெற்றிருந்த கூட்டங்கள் அனைத்தினாலும், சிறிலங்காவில் நடைபெற்றுக்

Page 1 of 912345...Last »