Month: November 2010

புலம்பெயர் போராட்டங்கள் – தோற்றுப்போன அதே திசைவழி : அஜித்

இவ்வாறு போராட்டங்கள் திட்டமிடப்ப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் வன்னி அழிவுகளின் கோரம் தணிந்திருக்க வாய்பிருந்திருக்கும்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட மூன்றாவது சக்தியொன்றின் தேவைப்பாடு உணரப்படுகிறது – கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.

"அண்மையில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட சமூக ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் முயற்சிகள் வெற்றியளித்துள்ளன. இந்த நாட்டில் உண்மையான ஜனநாயக சுதந்திரத்தை நிலைநாட்ட மூன்றாவது சக்தியொன்றின் தேவைப்பாடு பற்றி எல்லா ...

அருந்ததி ராய், கிலானி : எந்த நேரத்திலும் கைதாகலாம்!

அரு‌ந்த‌தி ரா‌ய், ஹு‌ரிய‌த் மாநா‌ட்டு இய‌க்க‌த் தலைவ‌ர் சைய‌த் அ‌லி ஷா ‌கிலா‌னி ஆ‌கியோ‌ர் ‌‌மீது தேச ‌விரோத வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. சு‌சி‌ல் ப‌ண்டி‌ட் எ‌ன்பவ‌ர் ...

மகிந்த வருகைக்கு எதிராக ஹீத்ரோவில் நடந்த போராட்டம்

இன்று (29.11.10) லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் நான்காவது இறங்குதளத்தில் நடைபெற்ற மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிரான போராட்டத்தில் 500 வரையான பிரித்தானியா வாழ் தமிழர்கள் உணர்வு ...

இலங்கை சர்வாதிகாரி மகிந்தவிற்கு எதிராக லண்டன் விமான நிலையத்தில் இன்று அவசர ஆர்ப்பாட்டம்!

இன்று(29.11.2010) இரவு மணிக்கு இலங்கைச் சர்வாதிகாரியும் போர்க்குற்றவாளியுமான மகிந்த லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். இவரின் வருகைக்கு எதிராக அவசர ஆர்ப்பாட்டம் ஒன்றை பிரித்தானியத் தமிழர்கள் ...

மாவீரர் நாள் : அரச படைகளின் அச்சுறுத்தல்

அரச அடக்குமுறை அதிகரித்துள்ள நிலையில் வடகிழக்கில் பல பிரதேசங்களிலும் மாவீரர் நாளுக்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் சில இடங்களில் சுவரொட்டிகளும் சுவர் எழுத்துக்களும் காணப்பட்டன. ...

தமிழர்கள் குறித்து எஸ்.எம். கிருஷ்ணா சிறிதும் கவலைப்படவில்லை : நெடுமாறன்

எஸ்.எம்.கிருஷ்ணாவின் இலங்கை விஜயம் குறித்து நெடுமாறன் அறிக்கை: இலங்கையில் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்துவதும், இனப் பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை ...

Page 1 of 13 1 2 13