April 25th, 2010

பாங்காக் ஆகுமோ ராமேஸ்வரம் : சக்தி செல்லையா

பாங்காக் ஆகுமோ ராமேஸ்வரம் :  சக்தி செல்லையா

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே சிங்களமீனவர்கள் பெட்ரோல் குண்டுகளை வைத்து மிரட்டுகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது திமுக ரௌடிகள் தாக்குதல் பலர் படுகாயம்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது திமுக ரௌடிகள் தாக்குதல் பலர் படுகாயம்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இந்திய சட்ட மாமேதை டாக்டர் அம்பேதகரின் உருவச் சிலையைத் திறக்க தமிழக முதல்வர் கருணாநிதி வருவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஈழப் போர்க்காலத்தில் போர் நிறுத்தம் கோரிய வழக்கறிஞர்கள் மீது காண்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய போலீசைப் பாதுகாக்கும் கருணாநிதிக்கு எதிராக வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்பைச் சமாளிக்க உயர்நீதிமன்றத்திற்குள் தலித் தலித் அலலதோர் பிரச்சனைக்கு தூபம் போட்டு துண்டி விட்ட கருணாநிதியின் தந்திரத்தைப் புரிந்து கொண்ட வழக்கறிஞர்கள் அமைதி காத்தனர். இந்நிலையில்