01.05.2009 மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு – 03 மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு, வன்னியில் எஞ்சியுள்ள இடம் பெயர்ந்தோரை காப்பாற்றுங்கள் இலங்கை ஓர் தேசமாக தனது நாணயத்தைக் இழக்காது காப்பாற்றக் கூடிய வகையில் தங்களில் உடன் நடவடிக்கைக்காக நான் கவலையடையும் சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன். நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தங்கள் நடவடிக்கைகளுக்கு எனது உயிருக்கு பெரும் அச்சுறுததல் இருந்தும் கூட எனது முழு ஒத்துழைப்பை தங்களுக்கு நல்கி தங்களை
இலங்கை ராணுவத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.defence.lk, விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் ‘ஹேக்கர்ஸ்’ என்போரால் ‘சைபர்’ தாக்குதலுக்குள்ளாகி சிதைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது. ஊடுருவி அதிலுள்ள தகவல்களை சீர்குலைத்துள்ளதாக இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகள் மீது குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து ராணுவ இளையதள நிர்வாகிகள் கூறுகையில் 1997ஆம் ஆண்டு முதலே விடுலைப்புலிகள் தங்களது பிரச்சாரத்தை இணையதளங்கள் மூலம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சவின் முயற்சியால் இணையதளங்களில் நாங்கள் பதில் பிரச்சாரம் செய்ய