“மெத்வதேவும் நானும்; ஒரு பன்முக உலகம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதித் தோம்”:பிடல் காஸ்ட்ரோ.
30.11.2008. சோசலிச கியூபாவின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோவை, ரஷ்ய ஜனா திபதி டிமிட்ரி மெத்வதேவ் நேரில் சந்தித்துப் பேசினார். கியூபாவில் பயணம் மேற் கொண்ட மெத்வதேவ், ...







