Comments on: இனியொரு வாசகர்களின் கேள்விகளும், தோழர் சி.கா.செந்திவேல் அவர்களின் பதில்களும்…..

By: Shiva
சுதேகுவுடன் உடன்படக்கூடிய ஒன்றுள்ளது பற்றி மகிழ்ச்சி:

“இலங்கையின் பிரத்தியேகமான சமூக வர்க்க ஆய்வுகள் இல்லாமல். நாடு கடந்த சோசலிசமும் மாக்சிசமும் (இவை புறநிலை அறிவு மட்டுமே) நாடுகடந்த தமிழீழமும் இரண்டும் ஒன்றுதான்!”

இலங்கையின் மார்க்சிய லெனினியர்கள் என்றும் நாடு கடந்த சோசலிசத்துக்காகத் தமது உடனடியான போராட்டத்தை அமைத்துக் கொள்ளவில்லை.

புரட்சியின் உடனடியான கட்டத்தை புதிய ஜனநாயகப் புரட்சி எனவே கொள்கிறார்கள். பிரதன முரண்பாடு தேசிய இன முரண்பாடு என்றே கடந்த 20 ஆண்டுகட்கு மேலாக வலியுறுத்தி வருகிறார்கள்.

நாடுகடந்த தமிழீழம் எனடபது வட்டுக்கோட்டை மாநாட்டுத் தமிழீழம் போல ஓரு ஏமாற்றே என உணா;த்தியது மெச்சத்தக்கது.

நாடு கடந்த சோசலிசப் புரட்சி பேசுவோர் புலத்திற் சிலர் உள்ளனர். மார்க்சியர் பற்றி எல்லாமும் அறிந்க நண்பர் அவர்களையும் அறியக் கூடும்.

By: சுதேகு
சிவாவின், கருத்துக்களுக்கு நன்றி:

தாங்கள் சுட்டிக்காட்டிய வரலாற்றுப் புத்தகமோ, அதன் ஆசிரியரோ, அவர் சார்ந்த கட்சிப் பத்திரிகையோ, அல்லது அக் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்த கிராமமோ – எனக்குப் புதியவை அல்ல.

தமிழர்களால் உருவாக்கப்பட்ட (யாழ்) வெறும் இன முரண்பாட்டின் அடிப்படையிலான வரலாற்றை என்னால் இலகுவாகவே புரிந்து கொள்ள முடியும். பிரஞ்சை பூர்வமாக தேசிய உணர்வுகளை வளர்த்தெடுக்க, அதனூடான சர்வதேசியத்தை கட்டியமைக்க முடியாமற் போன வரலாற்றுத் தவறுகளையும் என்னால்  முடிந்தளவு -புரிந்து கொள்ளவும் முடிகிறது.

ஆனாலும் சமூகமாற்ற சக்திகளின் முன்னெடுப்புக்கள் தோல்வியையே சந்தித்தன என்பதை சுட்டிக்காட்டவே பின்னூட்டமிட்டேன். தொடர்ந்தவர்களின் பின்னூட்டம் சம்மந்தமில்லாமல் இருந்தது. இன முரண்பாட்டையும், தேசிய இனமுரண்பாட்டையும் சரிவர பிரித்தறிய முடியாத ஒருவருக்கு: தேசியவாதியை சரியாக அடையாளம் காணமுடியாது!

இதுவே சம்மந்தம் சம்மந்தமில்லாத விவாதமாக இருக்கிறது. இருப்பினும் புலிகள் தொடர்பான கடந்தகால இடதுசாரிகளின் கருத்துரைப்புக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தாமல், மீண்டும் முன்னேற முடியாது. ஓர் அடிமைத் தேசிய இனத்தின் மிக மோசமான அவலநிலையில் இருந்து, இலகுவான அக்கியத்தைச் சாதிக்கவும் முடியாது. தமிழீழம் கனவு என்பது இன்று யதார்தமானது. வெறும் புலிகளின் அழிவில் இருந்து அக்கியம்தான் சாத்தியம் என்பதும் அதுபோன்றதே!

பி.கு இலங்கையின் பிரத்தியேகமான சமூக வர்க்க ஆய்வுகள் இல்லாமல். நாடு கடந்த சோசலிசமும் மாக்சிசமும் (இவை புறநிலை அறிவு மட்டுமே) நாடுகடந்த தமிழீழமும் இரண்டும் ஒன்றுதான்!

சுதேகு

101009

By: Shiva
இணையத்தள த் தகவல்கள் ஆதார பூர்வமான உண்மைகளின் அடிப்படையிலானவையல்ல.

இது வரை இணையத்ததயங்களில் தமிழ்த் தெசியவாதிகள் தமிழரின் வரவாற்றையும் இடதுசாரி இயக்க வரலாற்றையும் பொய்மைப் படுத்தியே வழங்கியுள்ளனர். திருவள்ளுவா; இதையெல்லாம் யோசித்துத் தான் சொன்னாரோ தெரியாது:

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் கண்பதறிவு

என்று.

நண்பர் சுதேகு சில பயனுள்ள நம்பகமான வரலாற்று நூல்களை முதலில் பார்த்துப் பயனடைய வேண்டும்.

தோழர் செந்திவேல் எழுதிய இ. இடதுகாரி இயக்கத்தின் 50 ஆண்டு வரலாறு ஒரு நல்ல தொடக்கப் புள்ளி.

அதிலே செல்லப்பட்டவை ஐயத்துக்கு இடமானவை என்றால் மாற்றுத் தகவல்களைத் தரலாம்.

அதை விடவு ம் புதிய பூமியில் இரண்டு நல்ல வரலாற்றுத் தொடர்கள் வருகின்றன.  (இணையத்தளத்திலும் பார்க்கலாம்).

தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். இடதுசாரிகள் மாற்றுக் கருத்துக்களுக்கு அஞ்சுவதில்லை.

விவாதங்களைப் பயனுள்ள முறையில் முன்னெடுக்க விடாமல் சம்மந்தா  சம்மந்தாஷமற்றவற்றைப் போட்டுக் குழப்புவது நல்லதல்ல.

தோழர் செந்திவேலின் நேர்காணவில் சொல்லப்பட்டவை பற்றிப் பயனுள்ள விவாதம் நடத்துவது கடினமல்ல.

இது விவாதத் திறமை பற்றிய போட்டிக் களமுமல்ல.

இணையத்தள த்தை நம்மாற் பயனுறப் பாவிக்க இயல வேண்டும்.

By: சுதேகு
நண்பருக்கு,

எது உண்மை? எது பொய்? எங்கே தேடுவது?

“இன்று விமர்சனம் மட்டுமல்ல சுயவிமர்சனமும் தேவைப்படுவது தமிழ்த்தேசியவாதத்திற்கும் தமிழ்த்தேசியவாதிகளுக்குமே.”

இந்த யுத்தத்தில் எல்லாத் தரப்பினரும் – தேசியவாதிகளையும் – அழித்தனர். இப்போ இறுதி அழிவுக்குத் தேசியவாதிகள் மட்டும்தான் பொறுப்பென்று கூறுவது வரலாற்றுத் தவறாகும். இதுதான் கட்டுரையின் சாரமாகவும் இருக்கிறது.

புலிகளைத் தேசியவாதிகள் என்று வரையறுத்த அனைத்து இடதுசாரிகளும் தம்மை சுயவிமர்சனம் செய்யத் தேவை இல்லையா? என்பது தம்மை ஒருவித்தில் இடதுசாரிகள் -கம்யூனிஸ்டுகள் – என்ற போர்வைக்குள் மறைத்துக் கொள்ளும் தந்திரம் தான்.

புலிகளின் 2002 பேச்சு வார்த்தைக் காலத்திலும் – அதற்கு முன்னான புலிகளின் அரசு நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்திய காலத்தில் இவர்கள் புலிகளை எவ்வாறு விமர்சனம் செய்தனர். புலிகளின் சயனைட் கலாச்சாரத்துக்கே வக்காலத்து வாங்கிய இடதுசாரி நன்பர்கள் இன்று வரலாற்றுப் போர்வையை இழுத்து மூடுவது எதற்கு.

தெளிவாகவே சொல்கிறோன்:

வர்க்கப் போராட்டத்தில் கையை நனைக்காத எவரும் கம்யூனிஸ்ட் அல்ல. இதை நான் சொல்ல வில்லை. மாக்சிச ஆசான்களே சொல்லியிருக்கிறார்கள்.

முதலும் கோணல் முற்றிலும் கோணல் என்பது முழு வரலாற்றுக்கும் தான்! இதில் பாத்திரங்களாக இருந்த அனைவரும் விமர்சனத்துக்கும் – சுயவிமர்சனத்துக்கும் அப்பாற் பட்டவர்களல்ல (நானும் உட்பட).

யார் தமிழ் தேசியவாதிகள்? தரகு முதலாளிகளிடம் தமிழ் தேசியம் பற்றிய விமர்சனத்தைக் கோருவதா? குறைந்த பட்சம் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கத் தயாரற்ற -உள் ஊர் நிலப்பிரபுத்துவத்தை வீழ்தத் தயாரற்ற எவரும் தேசியவாதிகளும் அல்ல: கம்யுனிஸ்டுக்களும் அல்ல.

கம்யூனிஸ்டுக்கள் தம்மை நடைமுறையில்தான் உரசிக் காட்டவேண்டுமே ஒழிய – பனர்களுக்குக் கீழ் – இருந்தல்ல. இது எல்லா உலக வரலாற்றுக்கும் பொருந்தும்.

செந்தில்வேலுக்கும் சிவாவுக்கும் நான் -பரிசுத்தமானவர்கள்- என்று பதிலளிக்கவில்லை. எல்லாம் தேசியவாதிகள் செயலென்று பொறுப்பற்றுப் பேசும் அனைவருக்கும் தான். நான் கூறியவற்றுக்கான ஆதாரங்களை இணையத் தளத்திலேயே வரலாற்று ஆதாரங்களாகத் தேடமுடியும்.

இவைகள் கற்பனைகளும் அல்ல கட்டுக்கதைகளுமல்ல

சுதேகு

081009

By: Irai Veanthan
குரு, சுதேகு,

அது ஏன் இடதுசாரிகள் மீதான விமர்சனத்தை மட்டும் முன்வைக்கக் கோருகிறீர்கள்? இன்று விமர்சனம் மட்டுமல்ல சுயவிமர்சனமும் தேவைப்படுவது தமிழ்த்தேசியவாதத்திற்கும் தமிழ்த்தேசியவாதிகளுக்குமே.

அதை முதலில் கோருங்கள்… தமிழ்த்தேசியவாதிகள் சுயவிமர்சனம் செய்யத் தயாரா? இன்று தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பேரவலத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்கத் தயாரா? மூன்று இலட்சம் மக்கள் அகதிமுகாம்களில் அல்லல்படும்போது அவர்கள் மீது எவ்வித அக்கறையோ கருணையோ இன்றி யாழ்ப்பாணத்தில் கூடாரம் தேர்தல் பிரசாரம் செய்தது யார்? இடதுசாரிகளா…. இன்றுவரை பாரளமன்றக் கதிரைகளை அலங்கரித்துக் கொண்டு அகதிகளை போய் பார்க்கவில்லை ஆனால் முகாம்களுக்கு அண்மையில் தேர்தல் பிரசாரம் செய்தது யார்?

பரிசுத்தமான மனிதர்கள் பற்றி தோழர் செந்திவேலோ பின்னூட்டமிட்ட சிவாவோ சொல்லவில்லை. தகவல்களை திரிக்காதீர்கள்.

வரலாற்றை அறிய ஆசைப்படுபவர்களுக்கு உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். உண்மைகள் கசப்பானவையும் கூட, அதை திறந்த மனதுடன் ஏற்கத் தயாரில்லாதவர்கள் தான் தங்கள் வாதங்கள் பிழையானவை என நிறுவப்படும் போது பின்னூட்டமிடமாட்டோம் என அறிவிக்கிறார்கள். இயலாமையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றதன் வெளிப்பாடாகவே இதைக் காண முடியும்.

By: guru
//கடந்த 60 வருட கால இடதுசாரிகளின் – தொடர்ச்சியான -போராட்டங்களும் தோல்வியையே கண்டுள்ளன. அதிக மேதாவித்தனம் இனித் தேவையில்லை. யதார்த்தமும். கடந்த காலத்தவறுகளின் இதய சுத்தியான திருத்தங்களுமே, இன்று மக்களுக்குத் தேவை.- செய்வீர்களா? //

கடந்த காலம் குறித்த விமர்சனத்தை முன்வைக்கக் கோருவது  ஆரோக்கியமானதே!

இதுவே எதிர்காலத்தை ச் செழுமைப் படுத்தும்

By: சுதேகு
சரி சிவா அவர்களே,

தவறுகள் என்பது உள்ளங்கையில் இருந்தாலும் திருத்தப்படத்தான் வேண்டும் என்பதைத் தொட்டே இதை எழுதினேன். பரிசுத்தமான மனிதர்களும், எந்தத் தவறுகளுமே ஏற்படுத்தாத இடதுசாரிகளும், கட்சிகளும் – இயங்கியன இயங்க முடியுமென்பது ஆச்சரியமான ஒன்றாகவே இருக்கிறது.

வரலாற்றை சரிவர அறிய விரும்புபவன் (நான்)

முட்டாளாக இருக்க முடியாது. நான் பிலாத்துவைப் போல கைகழுவும் பின்னூட்டங்களைத் தொடரவும் விருப்பமில்லை.

சுதேகு

081009

By: Shiva
சுதேகு அவர்களே: பொய்யானவை வலிந்து இடதுசாரி அரசியல் தெடர்பாகக் கூறப்பட்டவையே.

வலிந்து காணப்பட்ட சில குற்றங்கள் பற்றி ஏலவே எழுதினேன்.

கட்டுரை பற்றிய விவாதத்தைத் தொடர்பற்ற திசையில் கொண்டு செல்லும் அக்கறை எனக்கில்லை.

புதிதாக நீங்கள் கூறுகிற குற்றச் சாட்டுக்களுக்கும் மாக்சிச லெனினிசவாதிகட்கும் ஓரு தொடர்புமில்லை.

எல்லாத் தமிழ்த் தேசியவாத இயக்கங்களும் ஓரேவிதமான தவறான பாதையிலே தான் போயின.

புலிகளின் ஜனநாயகமின்மையை மற்றவர்களது  ஜனநாயகமின்மை நியாயப்படுத்தாது.

எனவே தான் புதிய சிந்தனை தேவைப்படுகிறது.

அதையே தான் தோழர் செந்திவேல் விளக்கப் பார்க்கிறார்.

தமிழ்த் தேசியவாதத்தின் அவலத்திலிருந்து தமிழா; மீள்வதற்கான வழி தான் இன்னைய தேவை.

By: சுதேகு
சுதேகு

திகதியில் சிறிய திருத்தம்071009

By: சுதேகு
சிவாவுக்கு:

1.ஒருவர் மற்றவரை ஒரு வர்க்கமாக முத்திரை குத்துவதன் ஊடாக – மறைமுகமாக தன்னை இன்னொரு வர்க்கமாக தத்துவ விவாதம் புரிவது நீண்ட காலமாக பாவனையில் இருந்துவந்த ஒன்றுதான். இதுவே பல சந்தர்ப்பங்களில் கீழணிகள் மீது – தத்துவ ஒடுக்குமுறையாக – பாவிக்கப்பட்டது.

கூட்டணியிடம் இரகசியத் திட்டம் இல்லை என்றால் – 1972 மாசியில் 12இல் துரையப்பாவின் வீட்டுக்கு குண்டு வீசியது முதல்,

1972 பங்குனி 11இல் துரையப்பாவின் மீது கொலை முயற்சி

1972 05 22 இல் குமாரமரசூரியரையும், அவர்களது பிள்ளைகளையும் கடத்தும் முயற்சி.

1972 05 27 இல் வட்டுக்கோட்டை (எஸ்.எல்.எவ் )அமைப்பாளர் இராயசுந்தரம் வீட்டின் மீது குண்டுவீச்சு.

1972 05 28 இல் (எஸ்.எல்.எவ் )அமைப்பாளர் சிவசோதி வீட்டின் மீது குண்டுவீச்சு.

1972 05 29 இல்  (எஸ்.எல்.எவ் ) நல்லூர் எம்பி அருளம்பலத்தின் மீது கொலை முயற்சி

1972 05 29 விஸ்வநாதன் மீது குண்டு வீச்சு. இவைகள் எல்லாம் யாருடைய திட்டத்தில் நடந்தது?

எல்லாம் அறிந்தவர்களே! நெஞ்சறிந்த நேர்மையாளர்களே!! சொல்லுங்கள்: இதன் சூத்திரதாரிகள் யார்?

(இது புதிய புலிகள் தொடங்குவதற்கு முதல் நடந்தது)

புதிய புலிகளின் முதலாவது கொலை முயற்சி: அருளம்பலத்தின் வலதுகை ஆதரவாளரான நல்லூர் வீசி சியமன் மீதாக அமைந்தது. இதில் அவர் காயங்களுடன் தப்பினார். இக் கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட காரின் சாரதியான உலகநாதனை: புதிய புலிகளின் தலைவர் ‘செட்டி’ இறங்கும் போது சுட்டுவிட்டுச் சென்றார். உலகநாதன் சடலமாகக் காருக்குள் கிடந்தார்.

இந்தப் புதிய புலிகளின் தலைவர்: கள்ளியங்காட்டுத் தனபாலசிங்கம் ‘செட்டி’ யின் பின்னணி என்ன? எல்லாம் தெரிந்ததாக ஒரு மனிதன் இந்த உலகத்தில் இருக்க முடியாது என்ற இயங்கியல் யதார்த்தத்தையே மறுதலிக்கும் சிவாவுக்காக அவர் தெரிந்தவற்றை எழுதவேண்டுமென்ற – அவரின் கருத்துச் சுதந்திரத்துக்காக இவற்றை (72இன் முதல் அரை ஆண்டுடன்) மட்டுப்படுத்துகிறேன்.

(கூட்டணியினருக்கு திட்டமே இல்லை என்பது ஒரு இயங்கியல் மறுப்பாகும். தரகு முதலாளித்தும் என்பது: ஏகாதிபத்தியங்களின் திட்டத்தில் இயங்குவதாகும்.- இவற்றை அவர்கள் வெளிப்படையாகச் சொல்வார்களா?- இத்திட்டத்தின் இறுதிப் பலி ‘புதியபாதை’ சுந்தரமாகும்.) – இது புலிகளின் ஆதிக்கத்துக்கு முன்-

2. பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே – (இது தேர்தலாக இருக்கவேண்டிய அவசியமில்லை)இலங்கையில் இயங்கிய கம்யூனிச கட்சிகளுக்கு – ஒரு தனித்துவமான மக்கள் போராட்ட வரலாறு இருக்குமென்றால்: சிவா சொல்லட்டும்! அது சரியான வரலாற்று ஆதாரமாக இருப்பின் நான் நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன். இருப்பினும்- ஒரு நெருடலான கேள்வி: இலங்கையில் இயங்கி வந்த ‘இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்’தின் வரலாற்றை -(1970இல் இரண்டாவது தடவையாக தடை செய்யப்பட்டது.) ஏன் இந்தக் கம்யூனிசக் கட்சிகள் தமது வரலாற்றில் மறைத்தார்கள்? (இ.தி.மு.கழகமான இவர்களின் கொள்கையுடன் எனக்கு உடன்பாடில்லை) சிவா இனிச் சொல்லட்டும்…..

இறுதியாக சிவாவுக்கு:

நான் நெஞ்சறிந்து பெய்யுரைப்பவனல்ல: வரலாற்றின் யதார்த்தமான பக்கங்களை எந்த ஒழிவு மறைவும் இன்றி- எந்த பக்கசார்புமின்றி- (என்னால் முடிந்தளவு) மக்கள் முன் வைக்கும் ஒரு சாதாரண மனிதன். – என்னால் அறிய முடிந்தவைகளை வைத்து -

இனி அறிந்தவர்களின் (சிவா) அறிவூட்டலுக்காகக் காத்திருக்கும்…..

சுதேகு

071099