Comments on: நான் ஏன் செருப்பை வீசி எறிந்தேன்? : முன்தாஜர் அல் ஜெய்தி

By: Muthukumar
தமிழாக்கம் செய்து வெளியிட்தற்கு நன்றி. அவருடய உணர்வுகளில் வலியை உணர்கிறோம்.

By: ANKAYATPIRIYAN
“நான் எறிந்த செருப்பு எத்தனை உடைந்த வீடுகளைத் தாண்டி  வந்திருக்கின்றது தெரியுமா…”எனச் சொல்லும் தனது உணர்வுக்கூடாக ஒட்டுமொத்த ஈராக்கியர்களின் கைகளும் முந்தாஜ்ர் அலியின் கைகளுடன் இணைந்தே புஷ் மீது செருப்பை வீசியெறிந்திருக்கின்றது.அரபுலகில் நவீன தொழில் நுட்பத்துடன் நிமிர்ந்து நின்ற ஈராக்கை தரைமட்டமாக்கிய புஷ்ஷின் ஆட்சிக்கு கடைத்த கறைபடிந்த அவமானமே இந்த செருப்படி.விண்ணதிர எழும் ஆயதத்தைவிட இந்த செருப்பே பலமான ஆயுதம்.அருமையான செய்தி.நன்றி

By: mohan
முந்தாஜ்ர் அலியின் கருத்தை மானமுல்ல எல்லா மனிதனும் ஏர்ட்ட்ருக்கொல்வான்

செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்ட்ருகிரது.

By: தமிழ்த்தேனீ
எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது

முன்தாஜர் அவர்களின்  நியாயமான உணர்வை   ஒரு மனிதனாக நான் மிகவும் மதிக்கிறேன்

அன்புடன்

தமிழ்த்தேனீ

By: prabakaran, chennai
மிகவும் மதிக்கின்ற ஒர் செயல் தான்.  இன மான உணர்வு உள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளக் குமுறளின் வெளிப்பாடு தான்.   முன் தாஜர் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.  – பிரபாகரன், சென்னை.

By: mahtivanan
வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகும் மாந்த சமுதாயத்தில்

முன்தாஜர் அல் ஜெய்தி

ஒரு மானமுள்ள போராளி.

தன் இனத்தின் ஒட்டுமொத்த வேதனைகளை உள்வாங்கிக் கொண்டு வாழ்வது…

ஒரு எரிமலையை உள்ளுக்குள் உறைய வைப்பது போலாகும்.

காசுக்கும்நோட்டுக்கும் கதை எழுதுவதும், விடுதலை உணர்வுகளைக் கொச்சைப் படுத்தும் எழுத்தாளர்கள்,ஊடகவியளாளர்கள்…

சகோதரன்…முன்தாஜர் அல் ஜெய்தி தேசத்தின் போராளி.செய்தியாளராக இருக்கட்டும்.அவனும் இதயம் உள்ளவன் தானே?

தன் வீண் பிடிவாதத்தாலும், அகந்தையாளும் அமெரிக்க நாட்டடையே பிச்சைக்கார நாடாக மாற்றியதோடு..வல்லாண்மை மிக்க சமுகத்தினையெல்லாம் காலில் போட்டு மிதிக்கந நினைத்த திமிர் பிடித்த ஒரு கொலையாளிக்கு கிடைத்த பரிசு தான் செருப்படி.

சகோதரா! வரலாற்றில் வாழ்வாய்!

த.நா.மதிவாணன்

நிர்வாகத்தலைவர்

மிழக மீனவர் இளைஞர் அணி.

தமிழகம்

முகாம்: அமெரிக்கா)

By: கீரன்
முன்தாஜர் அல் ஜெய்தியை நான் ஓர் உணர்வுபூரமான மனிதனாகப்பார்க்கின்றேன்.அவன் வாழவேண்டும்.நீண்டநாட்கள் வாழவேண்டும்.எங்கள் தமிழ் மறவர் குல துதிபாடும் பேனா பிடித்ததும் ஆயுதப்புரட்சி செய்கின்றோம் என புலம் பெயர் மண்ணிலிருந்து கொண்டு கொக்கரிக்கும் ஊடகவியளாளர்களான வியாபாரிகளே நான் உங்களை கொச்சப்படுத்த விரும்பவில்லை.நான் உங்களிடம் காண்பது ஒன்றை மட்டும்தான் நீங்கள் நாலெழுத்து எழுதத்தெரிந்த ஊடகவியளாளர்கள் (மக்களை மந்தைகளாக்கிய)இக்கட்டுரையை  பிரசுரித்தவரை வரவேற்கின்றேன். நீங்களாவுதல் இப்படியான உணர்வு படைத்தவர்களின் எண்ணங்களை மக்கள்முன் கொண்டுவர வேண்டும் என ஆசைப்படுகின்றேன்.

By: மாஷமாலிக்
தமிழாக்கத்துக்கு மிக்க நன்றி!

By: s.arshiya
இன உணர்வுள்ள இராக்கியனின் மதிப்புமிகு செயல். அவர் கருத்து மதிக்கப்பட வேண்டும்.

By: சவுக்கடி
உணர்வுடைய மாந்தனுக்கு

உள்ளார்ந்த மதிப்புமிக்க வணக்கமும் பாராட்டும்.

மொழிபெயர்த் தளித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.