Comments on: தேசிய வாதத்தை யார் எத்தகைய நோக்கங்களுக்காக கொண்டிருக்கின்றார் என்று பார்ப்பது அவசியம்: தோழர் சி.கா.செந்திவேல்

By: Irai Veanthan
மிகவும் ஆரோக்கியமான தளத்தை நோக்கியதாக பின்னூட்டங்கள் வந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி. ஆனால் ஒரு விரிவான தளத்தினூடான இந்த கருத்துப் பரிமாறல்களை கொண்டுசெல்வது அவசியம். அவ்வகையில் இந்த நேர்காணல் தொடர்பாக போதுமானளவு பின்னூட்டங்கள் வரவில்லை என்பது வேதனையான விடயம். “இனியொரு” பரந்த தளத்திலான ஒரு கலந்துரையாடலுக்கு வழிசெய்வது அவசியம். தோழர் செந்திவேலிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வாக நீங்கள் கருதுவது எதை என்பது பற்றியும் அதற்கான நியாயங்கள் பற்றியும் சற்று விரிவாகக் கூற முடியுமா?

வெளிநாட்டு உதவியில்லாமல் தமிழ் மக்களுக்கான தீர்வு சாத்தியமில்லை என்று கூறப்படுவது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

மார்க்சிஸ்டுகள் பாரளுமன்ற அரசியலை எதிர்ப்பவர்கள். பாரளுமன்ற அரசியலுக்கு வெளியால் ஒரு தீர்வை பெற முடியுமா? தேர்தல்களில் பங்குபற்றுவது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசிடம் சரணடைந்துவிட்ட நிலையில் தமிழ் மக்களுக்கான நியாயமான மாற்று அரசியல் சக்திகள் உருவாவது சாத்தியமா? அதற்கான சூழ்நிலை இலங்கையில் இன்று நிலவுகின்றதா?

தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் சாதியை இலங்கையில் ஒழித்திருக்கின்றது என்று சொல்லப்படுகின்றதே. சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபற்றியவர் என்ற வகையில் இது உண்மையா என்று சொல்ல முடியுமா?

புலத்தில் பலர் இலங்கையில் தலித்தியம் பற்றிப் பேசிவருகிறார்கள். இந்த சொல்லாடல் சரியானதா? தலித்தியம் என்பது இலங்கையிலும் நடைமுறையில் உள்ளதா, சாதி அடுக்குகளுக்கு அப்பால் ‘தலித்’ என்ற அடையாளம் பேணப்படுகின்றதா? இந்த வி;டயத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கு வேறுபாடு உண்டா இல்லையா?

இந்தக் கேள்விகளுக்கான பதிலை தோழர் செந்திவேலிடம் எதிர்பார்க்கிறேன். “இனியொரு” உரிய வழிவகைகளை செய்யும் என எதிர்பார்க்கிறேன்.

By: Yaathavan
தோழர் செந்தில்வேல் தெளிவான ஒரு நேர்காணலை வழங்கி உள்ளார் தமிழ் மக்கள் பயணிக்க வேண்டிய பாதை குறித்து நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டும்.  நானும் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.

1. தமிழ் மக்களின் புதிய போராட்ட மார்க்கம் எது?

2. 9/11 க்கு பிந்திய உலக ஒழுங்கில் விடுதலைப் போராட்டம் ‘பயங்கரவாதமாக’ பார்க்கப்படும் நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை சாத்தியமாகுவது  எப்படி?

3. “கேணல் கருணா கிளர்ச்சித் தலைவன் இராணுவத்தளபதி முன்னணிப் போராளி, இப்படியான தரத்திலிருந்து ஜனநாயக அரசியலுக்கு வந்து தேசிய அரசியலில் தேசியக்கட்சியில் தலைவர்களில் ஒருவராவதான நிலை உலக அரசியலுக்குப் புதிய படிப்பினையும் முன்னுதாரணமும்” என்று சொல்கிறார் சுகன். இது குறித்து உங்கள் பார்வை என்ன?

4. அதே வேளை ” புலிகளின் அரசியற் தோல்வி என்பது வளரும் ஆசிய நாடுகளின் மேற்குலக நாடுகளுக்கு எதிரான அரசியல் இராணுவப் பொருளாதார வெற்றியாகும். இலங்கைத் தொழிலாள வர்க்கம் நாடு தழுவிய வகையில மீண்டும் ஒன்றிணைவதற்குக் கிடைத்த வாய்ப்பாகும்.” என்கிறார் தமிழரசன். இவர் தன்னை ஒரு இடதுசாரியாக காட்டிக் கொள்பவர். இது குறித்து உங்களது பார்வை எப்படி இருக்கிறது?

5. இலங்கை அரசுக்கு ஆதரவாக கியூபா ஐ. நாவில் வாக்களித்தது குறித்து கியூபாவின் வெளியுறவுக் கொள்கை சந்தர்ப்பவசமானது என தமிழ் தேசியவாதிகளால் விமர்சனம் வைக்கப்படுகிறது. இது குறித்து உங்கள் பதில் என்ன? அதேவேளை கியூப புரட்சியின் ஆதரவாளருமான பிரஞ்சு மார்க்சியர் ரெஜி ரெப்கே இனி தேசியத்துடன் இணையாத சோசலிசம் உயிர்வாழ முடியாது என்று குறிப்பிட்டதை முன்னிலைப்படுத்தி தேசியவாதத்தின் அவசியம் பற்றி பேசப்படுவது பற்றி சொல்லுங்கள்.

6. “பிடெல் அமெரிக்காவை எதிர்க்கிறார் என்பதற்காக மட்டுமே நாம் இங்கு எதிர்க்கத் தேவையில்லை, பிடெல் எதிர்ப்பது தனது தேசிய நலன்களிலிருந்தே அன்றி உலகளாவிய நன்மைக்காகவல்ல என்ற உண்மையை உணர்ந்து நாம் நமது செயற்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்” என்ற வாதம் பற்றி சர்வதேசியவாதியான உங்களின் மறுமொழி என்ன?

7. “ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த இந்திய மாவோயிஸ்ட் அமைப்பு அந்த தோல்வியில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற அர்த்தத்தில் இருபது பக்க அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது. என்னளவில் சொல்வேன் புலிகளின் தோல்வியில் இருந்து கற்றுக் கொள்வதற்கு முன்னர் அவர்கள் தங்களை மாவோயிஸ்ட் என்று அழைக்கும் நடைமுறையை மாற்றி இந்திய சூழலுக்கு அமைவாக பிறிதொரு பெயரில் இயங்குவது அவசரமானது. இந்தியாவை பலவீனப்படுத்துவதை குறியாகக் கொண்டியங்கும் ஒரு நாட்டின் தலைவரான மாவோவின் சிந்தனைகளின் நீட்சியாக தம்மை அப்பட்டமாக அடையாளப்படுத்திக் கொள்வதானது ஒருபோதுமே அவர்களுக்கு இந்திய மத்தியதர வர்க்கத்தின் மத்தியில் ஆதரவை பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. மாவோவிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் ஆனால் இந்தியச் சூழலில் மாவோ ஒரு போதும் தலைவராக முடியாது. இவ்வாறான பார்வைகளை உள்ளடக்கி புதிய சிந்தனைகளே இன்று நமக்குத் தேவை” என்று எழுதுகிறார் யதீந்திரா.  மேலும் “பிடெல் மற்றும் பல லத்தீனமெரிக்க அரசிலாளர்களுக்கு, தமிழர் அரசியல் பற்றி தெரியாது, அது குறித்து நாம் அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்றவாறான அர்த்தமற்ற உரையாடல்கள் பயனற்றது”   என்று சொல்கிறார்,  இவருக்கு உங்களின் பதில் என்ன?

By: thiru
இன்னொரு  கேள்வி:

தமிழ் பேசும் மக்களின் விடுத்லைக்கு, தேசிய விடுத்லைப் போராடம் என்பது  அவசியமானதா? தேசிய இயக்கங்கள் தேவையா??

By: mathan
//தோழர் செந்தில்வேல் அவர்களிடம் ஒரு கேள்விஇ உலகமயமாதலின் உற்பத்தி உரவுகள் என்ன? சந்தைப் பொருளாதாரம் எவ்வாறு அமையும். தேசிய முதலாளித்துவம் இல்லாத நிலையில் தேச விடுதலை யாருக்கு//

மனோகரனின் கேள்வி ஆக்கபூர்வமானது. செந்தில்வேல் போன்றவர்கள் இவ்வாறான கேள்விகளுக்குப் பதிலளிப்பதனூடாக விவாதத்தை மேற்கொண்டு சாpயான வழியில் திசைப்படுத்த முடியும். எல்லாத் தளங்களையும் போல இனியொருவும் பின்னூட்டங்களைக் காணாது என்று நம்புகிறேன்.

இந்த விவாதத்தை தொடர செந்தில்வேலிடமிருந்து பதிலைப் பெற்றுப் பிரசுரிக்க வேண்டிய பணி இனியொரு ஆசிரியருக்கு உண்டு.

By: mohan
தோழர் செந்திவேலின் பேட்டி இலங்கையின் இன்றைய நிலைமைகளை தெளிவாக எடுத்துக் கூறுகிறது. ஒடுக்கும் பெளத்த சிங்கள பேரினவாதத்தையும் தமிழ் குறுந்தேசிய வாதத்தையும் அவற்றினால் இடம் பெற்ற 30வருட யுத்தம் போராட்டம் என்பன வற்றை காட்டமாக விமர்சிக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்றோ கூறமுடியும் இப் பேட்டியினை விழங்க முடியாதவர்களுக்ககு தமிழ் நாட்டின் சினிமா வசனங்கள் மட்டுமே விழங்க முடியுமே தவிர சமுக அரசியல் விடையங்களை விளங்கிக் கொள்ள முடியாது.

By: manoharan
தோழர் செந்தில்வேல் அவர்களிடம் ஒரு கேள்வி, உலகமயமாதலின்  உற்பத்தி உரவுகள் என்ன? சந்தைப் பொருளாதாரம் எவ்வாறு அமையும். தேசிய முதலாளித்துவம் இல்லாத நிலையில் தேச விடுதலை யாருக்கு?

By: இனியொரு
இன்றுதான் தோழர் ஒருவர் தொலைபேசிவாயிலாக இங்கு பின்னூட்டம் இடமுடியவில்லை என்பதை தெரியப்படுத்தினார். தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது. ஏற்பட்ட தவறுக்காக மனம் வருந்துகின்றோம்.

By: Hariharan
இனியொரு தோழர்களே தோழர் செந்திவேல் அவர்களின் பேட்டிக்கு எனது எண்ண பகிர்வை பதிவிட சென்ற வாரம் முயன்றும் அப்பதிவை இப் பகுதியினுள் இடமுடியவில்லை. என்னைப்போல் பலருக்கும் இது நிகழ்ந்திருக்கலாம். இன்றுதான் பதிவை ஏற்றுக்கொள்ளுகின்றது. ஏதாவது தொழில்நுட்ப கோளாறோ தெரியவில்லை தோழர்கள் அடிக்கடி சரிபார்த்துக்கொள்ளல் நல்லது.

By: Thiru
தோழர் செந்திவேல் வழங்கிய பேட்டி   சிறப்பாக  உள்ளது.

By: shatthiyanathan
//அமிர்தலிங்கம் ஆயுதம் தரிக்காத பிரபாகரன். பிரபாகரனோ ஆயுதம் தரித்த அமிர்தலிங்கம் என்பதாகக் காண்பது பொருத்தமானதாகும் //   செந்திவேல்.

செந்தில்வேல் உங்கள் செவ்வி இலங்கை இனப்பிரச்சினையை சிக்கல்களை எதிர்காலத்தை தெளிவாக்கியுள்ளது. இவ் செவ்வியை இனியொரு பல்வேறு இடங்களுக்கு பரவலாக்கவேண்டும். செந்தில்வேல் நீங்கள் அமிர்தலிங்கம் பற்றி கூறியுள்ள விடயம் உண்மையானது. அமிர்தலிங்கத்தோடு சிலகாலம் பழகியுள்ளேன். புலிகளுடைய தவறான போக்குக்குஅமிர்தலிங்கம் முக்கிய காரணம்.  அமிர்தலிங்கம் நீங்கள் சொன்னதுபோல் ஆயுதம் த ரிக்காத பிரபாரன்தான். இதை இன்று எத்தனைபேர் ஏற்றுக்கொள்வார்களோ தெரியாது. ஆனால் அமிர்தலிங்கத்தோடு நெருங்கி பழகியவாகள் இந்த உண்மையை புரிந்துகொள்வார்கள்.