Comments on: இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க அவசியமில்லை : இந்தியா.

By: msri
உங்களைப்போன்ற ஏகப்பெருமபான்மையான இந்தியமக்கள்> இலங்கை மீதான பாசிச சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! இது தற்காலிகமானதே!

By: suresh Durairaj
மனிதநேயமும் ஆன்மிகமும் கொண்ட இந்தியா அரசு இது போன்று ஒரு இனவாத அழிப்புக்கு ஆதரவாக செயல்பட்டதை நினைக்கும் போது ஒரு இந்தியனாக வெட்க படுகிறேன்….

தமிழனை அழித்துவிட்டால் இலங்கை முன்னேறி விடும் என்று நம்பாசையை விட்டுவிடுங்கள்.. இன்று தமிழன் பட்ட துயரத்தை நாளை பெளத்தர்கள் அல்லாத அனைத்து மதத்தினருக்கும் இலங்கை பெளத்த அரசு சன்மானமாக கொடுக்கும் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் கிடையாது………..

இது தவறான முடிவு எடுக்கப்பட்ட முடிவு என்பதை இந்தியாவிற்கு காலம் பதில் சொல்லும்… தங்கள் கையில் அதிகாரம் இருக்கின்றது என்ற காரணத்தினால் தவறான ஒரு இனஅழிப்பினை நியாயப்படுத்திய இந்திய அரசாங்கத்திற்கு நன்றி…. மனிதனால் தான் மனித உணர்வை புரிந்து கொள்ள முடியும்……. மிருக குணம் கொண்ட மனிதனிடம் எதிர் பார்த்தரால் எப்படி?