Comments on: சர்வதேசப் புகழ்பெற்ற,பொதுவுடமைத் தத்துவ ஆசான்தோழர் சண்முகதாசன்:அசலகேசரி-பிரான்ஸ்.

By: thamilmaran
அய்யா  குழந்தையிடம் தோற்றூபபோகிறபோது கோபம் வருவதில்லை, மனைவியிடம் தோற்கும் போதும் ஆணவம் உண்டாவதில்லை.கண்ணதாசன் ஒரு பாடலில் நண்பனிடம் தோற்றூவிட்டேன் பாசத்தாலே என்றூ பாடல் எழுதினார்.எப்போதும் நாம் சரியாகத்தான் இருப்போம் என்றூ நின்றால் நல்ல விசயங்கள் நம்மை விட்டுப் போய்விடும் ஆக நல்லதைக் கற்க தீய குணமான  ஆணவம் விடுவோம்.

By: தமிழ்மடையன்
இங்கே ஏன் தமிழ்மாறன் அநியாத்ட்குக்கு பிளேடு & மொக்கை போட்டு கொண்டு இருக்கிறார் என்று  புரியல

By: thamilmaran
அன்பின் xxxx    கோபத்திலும் நிதானம்  என்ற எம் முன்னோரின் வழி ஒரு ஆரோக்கியமான் விவாதத்தை தொடர விதை போட்டு இருக்கிறீர்கள்.சரியாகக் பேசுவதற்கு முதலில் காது கொடுத்து கேட் க  வேண்டும்.அரை குரையாக படித்துக் கொண்டு அவசரப்பட்டு விடக் கூடாது என்பது உண்மையே ஏனென்ரால்    நாவினால் சுட்ட புண்  ஆறாது என்பாள் நம்  ஒளவக்கிழவி. உண்மையில் அனேக விடயங்கள் நாம் கற்றூக் கொள்பவையே.நன்றீ xxxx

By: xxxxxx
விமர்சனப் போக்கு மாற்றம் பெறுமா?

இணையத்தில் விமர்சிப்பவர்கள் ஒன்று விடயம் பற்றிய ஏதோ ஒரு அளவீட்டில் விடயங்கள் தெரிந்தவர்கள்.

தமது வன்மத்தை எவ்வகையிலாவது தெரியப்படுத்த வேண்டும் என்பவர்கள்

குதர்க்கப்பேர்வழிகள்

ஒரு கருத்தை நோக்கிய வகையில் விவாதத்தை கொண்டு செல்லமுயற்சிக்கும் சிந்தனை

இன்னும் பலபோக்குக்கள் இருக்கலாம் இவைகள் எல்லாம் தனிமனிதனின் உளவியல் மற்றும் அரசியல் அறிவு சார்ந்த நிலையில் எழுகின்றது. இருந்த போதிலும் எல்லாவற்றிற்கும் வாழ்நிலையில் உள்ள பொருளாதார அமைப்பின் மேல் எழுந்த சிந்தனையோட்டமே தீர்மானம் செய்கின்றது.

ஆக ஒரு கருத்தை நோக்கிய விவாதம் நடத்த வேண்டும் என்றால் நிச்சயம் மீள்வாசிப்பு முக்கியமானதாகும்.

அல்லது மீள்வாசிப்பிற்கு யார் தயாராக இருக்கின்றார்கள்.

இன்றைய உலகில் பலமுனை பாடநெறிகளுக்குள் கல்வித் தகமை கொண்டவர்கள் தத்தம் அறிவை பகர்கின்ற போது அவற்றை உள்வாங்குகின்றோமா?

அதற்குத் தயாராக இருக்கின்றோமா? (முழுமையான இயங்கியல் பார்வை அற்றதாக இருப்பது எமக்கு முரணான கருத்துக் கொண்டிருப்பது இயல்பாகவே இருக்கும்.)

உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோமானால் அனார்க்கிஸ்ட் ஸிண்டிகலிசம்!

பற்றி இணையதளத்தில் எழுதியிருந்ததை வாசிக்க முடிந்தது. இந்த எழுத்தை ஒரு பெரியார்வாதி எழுதியிருந்தார். அதில் சந்தோசப்பட வேண்டிய விடயம் என்பது மார்க்சின் கொள்கையை இலகுவாக எழுதியதாகும்.

இதனை புதியபாதையை நோக்கியதாக கருதிக் கொள்ளும் இணையங்கள் ஏற்றுக் கொள்கின்றவா? இல்லையே. இதற்கு உதாரணமாக “

	வீட்டின் முன்னால் வந்து நின்றதைக் கண்டவன் நான்.அவரை அப்பொழுது “இரத்தினம்”என்றே சொல்வார்கள்.

சுநிடல

2.	ஒஒஒஒஒஒ

Pழளவநன ழn 02/11/2010 யவ 4:19 யஅ

அனார்க்கிஸ்ட் ஸிண்டிகலிசம்! மார்க்சைக் கற்பவர்களுக்கு இந்தப் பகுதி பயன்படும்

சுநிடல

3.	வாயஅடைஅயசயn

Pழளவநன ழn 02/11/2010 யவ 12:43 pஅ

மார்க்ஸூம் மரித்ர்கு மார்க்ஸ்ஸீசமும் மரித்துப் போனபின் ஏட்டுச்சுரைக்காயை வைத்து கறீ செய்வது எப்படி

இந்தப் பகுதிக்குள் அனார்கிஸ்ட் ஸிண்டிகலிசம் தமிழச்சி.கொம் இணைப்பை அழுத்தியிருந்தேன். கற்றல் பற்பித்தல் என்ற அணுமுறைதான் எங்கே?

புரட்சி புண்ணாக்கு என்று நாம் எழுதல்லாம் பேசல்லாம் ஆனால் மக்கள் புரட்சிக்கான அவசியத்தை அழுத்தமாக  விதைக்கும் எழுத்துக்களின் வடிவமுள்ள செய்பாடுகள் காலத்தின் கட்டாயமாகும். இவ்வாறான செயற்பாடுகள் மூலமே கருத்து மக்களை பற்றிக் கொள்ளும் அதுவேசக்தியாக உருவெடுக்கும்.

By: Naran2010
தமிழீழ மக்களின் 25 ஆண்டு தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தேசிய சுதந்திரம் மக்கள் விடுதலை என்ற இலட்சியத்துடன் பல இயக்கங்கள்> சில கட்சிகள் உருவாகின. இந்த இலட்சியங்களை எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொண்டு அதற்கு நேர்மையாக இருந்து உறுதியுடன் இயக்கத் தலைமைகள் போராடினார்கள்> என்பதை இன்று வரலாறு காட்டுகிறது. நாம் கண்டு கொள்ள முடிகிறது.

புலிகள் இயக்கம் மட்டுமே தேசிய விடுதலை யுத்தத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. மற்றய இயக்கங்கள் எல்லாம் ஒன்றில் அரசுடன் சமரசம் அடைந்து விட்டன. அல்லது சிதைந்து செயற்பாடு இழந்துவிட்டன. சிறிலங்கா அரசின் ||தேசிய சனநாயக|| நீரோட்டத்தில் நேரடியாக கலந்து விட்டனர். அல்லது சமாதான இயக்கங்களில்> மனித உரிமை அமைப்புக்களில் கரைந்து விட்டனர்.

இவ்வியக்க – கட்சித் தலைமைகளை> கொள்கைகளை> திட்டங்களை நம்பி தமிழீழ மண்ணுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் விடுதலை வேண்டும் என்ற உத்வேகத்துடன் இணைந்து ஆயிரம் ஆயிரம் போராளிகளை (ஆண்களும் – பெண்களும்) போராட்டத்தில் இருந்தே அப்புறப்படுத்தி விட்டார்கள். இத்தலைமைகள்> இவற்றுக்குப் பின்னால் இன்னமும் சில நூறு இளைஞர்கள் இருக்கின்றார்கள்; என்றால் அவர்களது வாழ்க்கைக்கு> உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலைமை நாட்டில் நிலவுகிறது.

தமிழீழப் போராட்டத்தில் இருந்து சொந்த தலைமைகளால் அந்நியப்படுத்தப்பட்ட  புலிகளின் அழித்தொழிப்பில் தப்பிய போராளிகள் உலகம் முழுவதும் சிதறுண்டார்கள். சிதறுண்டுள்ள போராளிகள் உலகம் முழுவதும் சிதறுண்டுள்ள போராளிகள் மத்தியில் இருந்து பல குரல்கள்> பல நாடுகளிலிருந்து வெளிப்பட்டது. மீண்டும் ஒரு புரட்சிகர கட்சி வேண்டும்> பழைய அரசியல் திட்டம்> அமைப்பு> நடைமுறை பட்டறிவுகளில் இருந்து புதிய பாதையில் கட்சி உருவாக வேண்டும் என பல முன்முயற்சிகள் வெளிவந்தது.

இயக்கங்களின் அராஜகம் இயக்கத்துள்ளும் மக்கள் முன்பும் கூட தலைவிரித்தாடியது. தேசியத்துக்கும் – மக்கள் முன்பும் கூட தலைவிரித்தாடியது. தேசியத்துக்கும் – மக்கள் சனநாயகத்துக்குமாக நின்ற உண்மையான போராளிகளை> தலைவர்களை புலிகள் உள்ளடங்க எல்லா அராஜகத் தலைமைகளின்> உளவுப்பிரிவுகள் கொலைப்பட்டியலின் அடிப்படையில் தேடி நாயாக அலைந்தன. கைதுகள்> கடத்தல்கள்> சிறைகள்> உரிமை கோரப்படாத கொலைகள் எனத் தொடர்ந்தன.

புலிகளின் தலைமையிலான தேசியப் போராட்டம்  வெளிப்படையாக இப்போராட்ட வழி யாருடைய வழி எனப் பிரகடனப்படுத்தாது. செயற்பட்டாலும்> இது தமிழீழ முதலாளிவர்க்க ஆதிக்க சக்திகளின் வழிதான் என்பது அரசியல் அரிச்சுவடு தொpந்தவர்களுக்கு மட்டுமல்ல> போராட்ட வரலாற்ரை உற்று நோக்கி வந்த தமிழீழ மக்களுக்கும் தெளிவான ஒன்று. ஆனால் மாற்று வழி> ஒன்று போராட்டக் கழத்தில் இல்லையே என்ன செய்ய முடியும்? புலிகளின் தனி இலட்சிய வழி அதற்கு அனுமதிக்காது என்பதை தமிழீழ வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. மாற்று வழிப்போராட்டம் ஒன்று களத்தில் உருவாக வேண்டும் எனில் முதலில் புரட்சிகர தேசியப் போராட்ட மாற்று அரசியல் வழி ஒன்று தன்னைத் திடப்படுத்த வேண்டும். ஆனால் முதலாளித்துவ தேசிய வாத வழி புதிய புதிய கோட்பாடுகளை முன்வைத்து முளைத்தெளுகின்ற அளவுக்கு புரட்சிகர தேசியப் போராட்ட வழி உருவாகி தன்னைத் திடப்படுத்திக் கொள்ள முடியாமல் இருந்தது. இதற்கு புறநிலையில் தேசிய> சர்வதேசிய சூழ்நிலைமைகளும் முக்கிய பங்காற்றுகிறது.

இலங்கையில் தேசிய போராட்டம் குறித்து புரட்;சிகர தேசபக்த சனநாயக சக்திகள் மத்தியில் நடக்கின்ற கோட்பாடு போராட்டத்தை> நடைமுறை முரண்;பாடு போராட்டத்தை> நடைமுறை முரண்பாடுகளை> திசை விலகலை> தேசபக்தர்கள் எதிர் கொண்டு வந்திருக்கின்றனர். பிரித்தானிய கொலனி எதிர்ப்பு இலங்கை தேசிய இயக்கத்தில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவப் பாதைக்குப்பின் தொழிலாளி வர்க்கமும்> புரட்சிகர வர்க்கங்களும் ஏன் வால்பிடித்தது? கலைந்து போனது? நவ காலனிய இலங்கையில் எஸ்எல்எவ்பி  இன் ||தேசிய வாத- கலப்புப் பொருளாதார|| பாதைக்குப் பின் தொழிலாள வர்க்கக் கட்சிகள் ஏன் இழுபட்டுச் சென்றன? சிறீலங்காவில் 1970 இல் ஜே.வி.பி யின் தேசிய சோசலிச எழுச்சிக்குப் பின் சிறீலங்காப் புரட்சிகர வர்க்கம் ஏன் திரண்டது?

1980 களில் தமிழீழ தேசிய எழுச்சிக்குப்பின் தொடங்கி இன்று புலிகளின் தேசியப் போரின் பின் தமிழீழ தொழிலாளர் வர்க்கமும்> புரட்சிகர வர்க்கங்களும் ஏன் பின்நிற்கிறது? வல்லரசிய எதிர்ப்பு> சோசலிசம் எனப் பேசிய தலைமைகள் ஏன் திசைமாறின. நவீன தேசியக் கோட்பாடுகள் என்ற பெயரில் மீண்டும் திசைவிலகல் வெளிப்பட்டது ஏன்? ரசியாவிலும்> சீனாவிலும் நடந்த முதலாளித்துவ மீட்சியை முன்னிறுத்தியும்> உலகளவில் குட்டி முதலாளிய தேசிய இனவிடுதலை இயக்கங்களின் அராஜகங்களை> தோல்விகளை காட்டியும் ஓர் ஒட்டுமொத்த உலகப்புரட்சிக் கோட்பாட்டை ட்ரொஸ்கிய நான்காவது அகிலம் துடிப்புடன்> மீண்டும் முன்னிறுத்துகிறது. ஆசிய> ஆபிரிக்க> லத்தீனன் அமெரிக்க நாடுகளின் தொழிலாளி வர்க்கம் தனது சமூக விடுதலைக்காகவும் வல்லரசியத்துக்கு எதிராகவும் தேசியப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால் நான்காவது அகிலம்> முதலாளித்துவ வல்லரசு நாடுகளின் தொழிலாளி வர்க்கத்தின் சோசலிசப் புரட்சித் திட்டத்தை முன்வைத்து |தேசிய இன விடுதலை எதிர்ப்பு| கோட்பாட்டை > புதிய சனநாயக எதிர்ப்புக் கோட்பாட்டை முன்னிறுத்தி நவகாலணிய நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்தை> ஒட்டுமொத்த உலக சோசலிசப் புரட்சித் திட்டத்தை நோக்கி திசைதிருப்புவது ஏன்?

நவகொலனிய கட்ட தேசிய இனப்பிரச்சனை> புதிய சனநாயக புரட்சி பற்றிய கோட்பாடு> அரசியல் அமைப்பாக்கல்> பிரச்சனைகளை குறிப்பாகவும்> ஆழமாகவும் புரிந்து கொள்ளவும்> வளர்க்கவும்> கோட்பாட்டு ரீதியில் தன்னை திடப்படுத்தவும் போராட்டங்களை முன்னெடுக்கவும் இலங்கை தொழிலாள வர்க்க இயக்கமும் கட்சிகளும் கவனத்தை ஏன் குவிக்கவில்லை?

By: Pravda
அதுசரி தோழர் சண் பிழைவிட்டார் என்று கூறுகின்றார்கள்  என்ன பிழைவிட்டார்?

இன்று புதிய ஜனநாயகப்புரட்சி என்று கருத்துக்கு வந்திருப்பவர்கள்  அல்லது புதிய பாதையை காண்போம் என்பவர்கள் தமிழ் தேசியவாதத்தில் இருந்து வெளிவந்தவர்கள் இல்லையா?

புதியஜனநாயகப்புரட்சியைத் தானே தோழர் சண் வலியுறுத்தியிருந்தார்.

வாருங்கள் வரலாற்றாற்றைப் படிப்போம் சரியான பாதைக்கு வருவோம்

By: xxxxxx
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=02&article=1929

By: thamilmaran
வணக்கம் அங்கய பிரியன் தங்கள் வருகை மிகவும் பயணூள்ளதாய் அமைகின்றது.செங்கை ஆழியான் அவர்கலை நான் நன் கு அறீவேன் அவரது ரசிகன் நான். கம்பன் கழகம் நான் வாழ்ந்த மண்.இலக்கிய் ரசிகனாய் பலரை அறீந்திருக்கிரேன்.இலக்கிய அவை என்ற ஒன்ரை அமைத்து மூங்கில் என்ற இலக்கிய இதழை மாணவனாய் வெளீயிட்டு இருக்கிறேன்.எங்கள் கல்லூரி தமிழ்தினத்திற்கு வந்த சிவத்தம்பி அவர்கலையும் நான் அறீவேன்.நாமெல்லாம் தமிழ் படித்தது சிவராமலிங்கம் அய்யாவிடம் எம் ஆசானாய் சொக்கன் அய்யா அவ்ர்கலும் இருந்தார்கள், நாம் டொமினிக் ஜீவா வை மதிப்பவன்,நேசிப்பவன்.தங்கள் வருகைநல்வரவாகுக.

By: thamilmaran
தங்கள் வருகைக்கு மிகவும் நன்றீ.எனக்கும் அவ்வாறான அனுபவம் உண்டு.சன்சிகையூடாகவே வீடும் கட்டி, பிள்லைக்கு கலயாணமும் கட்டி வைத்த சாதனையாளர் என்றூ கம்பன் கழகத்தில் கதைக்க கேட்டிருக்கிரேன்.

By: thamilmaran
தங்கள்  தகவலகளூக்கு மிகவும் நன்றீ நல்ல நண்பரே.ஒரு வயதுக்கு மீறீய இலக்கிய ஆர்வலனாய் அந்த நாளீல் அவரை சந்தித்தது இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.அவரது பிள்லைகள் எல்லாம் அப்போது சிறூ பிள்லைகள்.காலம் கடக்கும் போதும் மனமெங்கும் வலி.புதுவை ஈழத்தமிழ்க் கவிதையை மலர வைத்தவன் என்ற பெருமை எனக்கு எப்போதுமே உண்டு.