புதிய ஜனநாயகம்

Page 1 of 512345

மக்கள் நல அரசு(Welfare State) : தோற்றமும் மறைவும் வரலாற்றுப் பின்புலம்

மக்கள் நல அரசு(Welfare State) : தோற்றமும் மறைவும் வரலாற்றுப் பின்புலம்

எத்தனை இலட்சம் பேருக்கு வேலையில்லை; காசநோயும் எயிட்ஸும் எத்தனை இலட்சம் பேருக்கு; டெல் அவிவ், புகாரெஸ்ட், ஹாம்பர்க், பார்சிலோனா, புரூக்லின் விபச்சார விடுதிகளில் உருத்தெரியாமல் சிதைந்திருக்கும் இளம் பெண்கள் எத்தனை பேர் என்று இவர்கள் எண்ணிப் பார்க்கட்டும்.

அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா? : தொரட்டி

அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா? : தொரட்டி

மொத்தத்தில், சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் பண்பாட்டுரீதியாக மெல்ல மங்குகின்ற சாதி உணர்வை, சாதிய பிழைப்புவாத வாக்கு வங்கி அரசியல் புளி போட்டு விளக்கிப் புதுப்பித்திருக்கிறது. அடையாள அரசியல், சாதி மற்றும் உட்சாதி உணர்வுகளுக்குக் கௌரவமும் அந்தஸ்தும் தேடித்தந்திருக்கிறது!

காசா முனை – பேரழிவு ஆயுதங்களைப் பரிசோதிக்கும் களமானது! : குப்பன்.

காசா முனை – பேரழிவு ஆயுதங்களைப் பரிசோதிக்கும் களமானது! : குப்பன்.

காசா முனை மீது இசுரேல் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை முற்றிலுமாக நீக்குவது, இசுரேலின் போர்க் குற்றங்களுக்காக அதனின் ஆட்சியாளர்களைத் தண்டிப்பது, காசா முனை மீது இசுரேல் இழைத்துள்ள நாசங்களுக்கு நட்ட ஈடு வழங்குவது, பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது பற்றியெல்லாம் பேசாத எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் உண்மையானதாக, நியாயமானதாக இருக்கப் போவதில்லை.

புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிப்பு : பாசிச ஒடுக்குமுறைக்கான இன்னுமொரு ஆயுதம்

புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிப்பு : பாசிச ஒடுக்குமுறைக்கான இன்னுமொரு ஆயுதம்

எதிரி யார், நண்பன் யார் என்பதை வரையறுப்பது ஓர் அரசியல் இயக்கத்துக்கு அடிப்படையான - அவசியமான உயிர்நாடியான விசயம். தமிழினவாதிகளின் எல்லா தவறுகளும் இங்கிருந்துதான் தொடங்குகின்றன.

அமெரிக்கத் திமிருக்கு விழுந்த அடி! : அழகு

அமெரிக்கத் திமிருக்கு விழுந்த அடி! : அழகு

தூதரகத்தைச் சுற்றி உளவாளிகளையும் போலீசாரையும் குவித்து வைத்திருக்கிறது, இங்கிலாந்து அரசு. அசாஞ்சேயும் கடந்த மூன்று மாதங்களாக ஈகுவடார் தூதரகத்திற்குள்ளேயே அடைபட்டுக்கிடக்கிறார்.

தென்னாப்பிரிக்காச் சுரங்கத் தொழிலாளர் படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது! : குமார்

தென்னாப்பிரிக்காச் சுரங்கத் தொழிலாளர் படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது! : குமார்

இப்பயங்கரவாதப் படுகொலையை எதிர்த்து தென்னாப்பிரிக்கா மட்டுமின்றி, லோன்மின் நிறுவனத்தின் தலைமையகமான இலண்டனிலும் உலகின் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா? : ஆர்.கே

தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா? : ஆர்.கே

ஆங்கிலேயக் காலனியவாதிகளால் கட்டியெழுப்பப் பட்டு, ஆதிக்க சாதிகள் மற்றும் தரகு முதலாளிகள் அடங்கிய ஆளும் வர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகளான காந்திநேரு காங்கிரசினால் வரித்துக் கொள்ளப்பட்ட இந்திய அரசுக் கட்டமைப்பு என்பது, சாதிய சமுதாய அமைப்பு குலைந்து போகாமல் காப்பதற்கானதுதான்

ஒபாமாவுக்கு எதிராக ஒரு சலாம் வரிசை!

ஒபாமாவுக்கு எதிராக ஒரு சலாம் வரிசை!

அப்படி பிரச்சினைக்குரிய சீர்திருத்தங்களை இந்தியா அமல்படுத்தத் தொடங்குமானால், அமெரிக்கா இந்தியாவுக்குத் துணை நிற்கும்

மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்திக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!

மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்திக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!

மாருதி எரியட்டும்! இந்த அனுமனின் வாலில் தொழிலாளி வர்க்கம் வைத்திருக்கும் தீ, ஒவ்வொரு ஆலையின் மீதும் தாவிப் படரட்டும்! மரணபயத்தை மூலதனம் உணரட்டும்!

சந்தி சிரிக்கும் சி.பி.எம்.இன் கொலை புராணம்!

உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் கட்சி என்று வாய்ச்சவடால் அடித்துவரும் சி.பி.எம். கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; கொலைகாரக் கட்சி. கேரளத்தில் சி.பி.எம். கட்சியிலிருந்து பிரிந்து சென்று “புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை நடத்திவந்த டி.பி. சந்திரசேகரனை கடந்த மே மாதத்தில் கொடூரமாக வெட்டிக் கொன்ற சி.பி.எம். கட்சியின் கொலைவெறியாட்டம், இந்த உண்மையை மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது. இப்படுகொலையும், “அரசியல் கொலைகளை நாங்கள் திட்டமிட்டு நடத்தி வந்துள்ளோம்” என்று பொதுக்கூட்டத்திலேயே இடுக்கி மாவட்ட

Page 1 of 512345