இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் மிகவும் குழப்பமான அரசியல் நிலவரம் அங்கு நீடித்து வருகிறது.சிறுபான்மை இனங்கள் மிகப்பெரும் அச்சுறுத்தலுக்குள் வாழ்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் இனக்கொலை குற்றவாளியான ராஜபட்சேவுக்கு இந்தியா சிகப்புக் கம்பள வரவேற்பும் விருந்தும்...

Read more

2009- மே மாதத்திற்குப் பின் கொடூரமான முறையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர். இலங்கையில் இருந்து தமிழகள் உயிர் தப்பி கடல் வழியாக பல நாடுகளுக்கும் பாதுகாப்பற்ற முறையில் பயணிக்கின்றனர். ஆஸ்திரேலியா அருகில் உள்ள கிறிஸ்மஸ் தீவில் பல...

Read more

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் சிபிஎம் செயலாளராக இருப்பவர் ராஜா. ஞாயி றன்று மதியம் 1 மணி அள வில் சிதம்பரம் மேலவீதி யில் உள்ள சி.பிஎம் மாநில குழு உறுப்பினர் மூசாவின் கடைக்கு வந்து அங்கு...

Read more

பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நஷ்டங்களைச் சந்தித்து வருவதால் விலைவாசியை ஏற்று வருவதாகக் கூறிய மத்திய அரசு. பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயுவுக்கான விலைகளை தனியார் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற முடிவையும் எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு...

Read more

இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏற்றிய மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சிகள் இன்று ஒரு நாள் பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பாஜக, கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களில் முழு அளவிலான பந்த் கடை பிடிக்கப்படுகிறது. தமிழகத்தைச் சூழ...

Read more

இலங்கையில் பல ஆயிரக் கணக்கானோர் முகாம்களில் அடைத்து வைக்கப்படுச் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வடக்கில் வறுமை தலைவிரித்தாடுகிறது. கிழக்கு இலங்கையில் நிலவும் வறுமையின் அடையாளமாக மாறி வருகிறது. அரசாங்கம் போரில் அழித்த வீடுகளை மீளமைப்பதற்குப் பணம் இல்லை என்று கைவிரிக்கிறது....

Read more

இடது சாரிகள் மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று அறிவித்துள்ள முழு அடைப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு அடைப்பை முன்னிட்டு கடைகளை அடைக்குமாறு யாரையும் கட்டாயப்படுத்தினாலும் வாகனங்களை...

Read more

இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தை முற்றுகையிடுவது தொடர்பான நிலைப்பாட்டில் தான் தொடர்ந்தும் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் அரசாங்க அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பில் அழுத்தங்கள் எதுவும் பிரயோகிக்கப்படவில்லை எனவும் அவர்...

Read more
Page 821 of 1266 1 820 821 822 1,266