திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:- கேள்வி: செயற்குழுவிற்கு எத்தனை பேர் வந்திருந்தார்கள்? பதில்: மொத்த செயற்குழு...
Read more










