தோழர் நவம் 5வது ஆண்டு நினைவும்;சி.கா.செ. நேர்காணல் நூல் வெளியீடும்!

0055 தோழர் நவம் 5வது ஆண்டு நினைவும்
சி.கா.செ. நேர்காணல் நூல் வெளியீடும்

08-11-2009 ஞாயிறு பி.ப 5.00 மணிக்கு

கைலாசபதி கேட்போர் கூடம்
தேசிய கலை இலக்கியப் பேரவை,
தலைமைப் பணிமனை
571 /15 காலி வீதி, வெள்ளவத்தை,
கொழும்பு-06

நிகழ்ச்சி
தலைமை
சோ. தேவராஜா
நவம் நினைவுரை
சி.கா. செந்திவேல்
நூல் வெளியீடு
நூல் வெளியீட்டு உரை
இ. தம்பையா
நன்றியுரை
ஞா. ஸ்ரீமனோகரன்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

நவம் நினைவுக்குழுவும்
புதியபூமி வெளியீட்டகமும்.

குறிப்பு :
தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxy திரையரங்கிற்கு முன்னால் Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது.