இலங்கைப் பிரச்சினை மீதான ஒரு கலந்துரையாடல்: முன் அறிவித்தல்!

                                                 

வணக்கம்.

srenaஎதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 11ம் தேதி (சூரிச் இல்) இலங்கைப் பிரச்சினை மீதான ஒரு கலந்துரையாடலை நாம் நடத்த இருக்கிறோம். புகலிட தமிழ்ப் புத்திஜீவிகளுக்கு வெளியில் உள்ள கருத்துகளையும் ஒருங்கிணைத்து இந்த கலந்துரையாடலை நடத்த யோசிக்கிறோம். இந்தவகையில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதால், இந்த சந்திப்பில் முடிந்தளவு கலந்துகொள்ள முயற்சியுங்கள்.

– சந்திப்பு காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.

– சந்திப்பு இடத்தின் முகவரி அடுத்த மின் அஞ்சலில்தான் அனுப்பக்கூடியதாக இருக்கும்.

– கலந்துரையாடலின் மையப்புள்ளி பற்றிய குறிப்பும் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்பு – றஞ்சி, ரவி :  ravin@bluewin.ch

One thought on “இலங்கைப் பிரச்சினை மீதான ஒரு கலந்துரையாடல்: முன் அறிவித்தல்!”

  1. எனக்கும் தகவல் அனுப்புஙல் தொழர்

Comments are closed.