30 புலிகள் அழிக்கப்பட்டனர்: பாதுகாப்பமைச்சு.

வடபகுதியில் நடைபெறும் தரை நகர்வு மோதல்களில் 30 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக  பாதுகாப்பமைச்சு ஏ.எப்.பீ செய்தி அமைப்பிற்கு தெரிவித்துள்ளது.
தவிர வடக்கில் புலிகளின் நிலைகள் மீது வான் வழித் தாக்குதல் நடாத்தியதாகவும்  தெரிவிக்கப்பட்டது. புலிகள் தரப்பிலிருந்து உடனடியன மறுப்பறிக்கை எதுவும் இதுவரை வெளியாகவில்லை.